Panjumittai

தோம்தனனா தோம் தோம்தனனா
பஞ்சுமிட்டாய் மேல தீய பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன சுத்த வச்சாடா

மேலே மேலே
அவ மின்னலத்தான் போலே போலே
கீழே கீழே
என கொன்னு புட்டாளே

கையில சிறகை கட்டி விட்டாலே
பறவை ஆனேனே

ஹே தத்தி figure'ஆ தங்க சிலையா ஒத்து வருமாடா
அவ சக்க figure'ஆ Semma Color'ஆ சொல்லி தொலைடா

ஹே பஞ்சுமிட்டாய் மேல தீய பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன சுத்த வச்சாடா ஆ
தோம்தனனா தோம் தோம்தனனா

மயிலா குயிலா தெரியாது
மணி குரல் என்ன வாட்டுதடா

ஏ கொல்லுறான் கொல்லுறான்
தத்துவம் சொல்லுறான்
ஐயையோ தாங்கலடா
இவன் ஓவரா பேசுறான்
கேட்குறேன் காதுல ரத்தம் ஊத்துதடா

இரவு பகலு பாக்காம
பேய போல ஆட்டுதடா
தஞ்சை கோபுர நிழலா
நிலவுக்கு சித்தப்பன் மகளா
நதி தந்தாலே அலை தந்தாலே பாராமலே

ஹே தத்தி figure'ஆ தங்க சிலையா ஒத்து வருமாடா
அவ சக்க figure'ஆ Semma Color'ஆ சொல்லி தொலைடா

தேர் அழகால் வருகின்ற தெருவை அறிவானோ
கார்முகிலால் தருகின்ற அமுதம் குடிப்பானோ
கூர்விழியால் ஒரு நாள் இவன் குத்தி சரிவானோ ஓ ஓ ஓ ஓ

ஊசி கனவு வரும் போது
ஒரு நொடி கூட தூங்கலையே

பரோட்டா தின்னுட்டு குறட்டை விட்டியே
பொய்க்கு ஒரு அளவில்லையா
உனக்கு கொசு கடி தாங்கல நீயும் தூங்கல
அள்ளி விடுற டா

நிறுத்தம் தாண்டி தூங்கிபுட்டேன்
Bus'ல விசிலு கேட்கலையே
ஒலையில கொதிக்குது மனமே
அணைத்திட வாங்கடா சனமே

மழை பெஞ்சாலும் வெயில் அடிச்சாலும்
எருமை போல் ஆனேன்

ஹே தத்தி figure'ஆ தங்க சிலையா ஒத்து வருமாடா
அவ சக்க figure'ஆ Semma Color'ஆ சொல்லி தொலைடா

பஞ்சுமிட்டாய் மேல தீய பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன சுத்த வச்சாடா

மேலே மேலே
அவ மின்னலத்தான் போலே போலே
கீழே கீழே
என கொன்னு புட்டாளே

கையில சிறகை கட்டி விட்டாலே
பறவை ஆனேனே

தனதா தத்த நானா
தனதா தனதா தத்த நானா
தனதா தனதா தத்த நானா
தனதா தானே நானே நா



Credits
Writer(s): K. Ekadesi, Prakashkumar Govindarajan Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link