Pani Vizhum Maalai (From "Mannin Myndarkal")

லா-லா-ல-லா
ல-ல-ல-லா
லா-லா-ல-லா
ல-ல-ல-லா

பனி விழும்
மாலைப்பொழுது
பருவமே
வசந்த கால சுகத்தை
கவிதையாய் எழுது

பனி விழும்
மாலைப்பொழுது
பருவமே
வசந்த கால சுகத்தை
கவிதையாய் எழுது

ஆ-அ-ஆ-ஆ-அ-ஆ
ஆ-அ-ஆ-அ-அ-அ-ஆ

சிந்தும் கவிதை தேனாகும்
இந்தப் பெண்ணோ பொன்னாகும்
சிந்தும் கவிதை தேனாகும்
இந்தப் பெண்ணோ பொன்னாகும்

ஓவியப் பாவை பூவையே
காவியமானாள் பாவையே
ல-லா-ல-ல-ல-ல-ல-ல-லா
ல-லா-ல-ல-ல-ல-ல-ல-லா
மின்னும் அங்கம் அங்கம்
என்றும் இன்பம் வழங்கும்

என்னுயிரானாள்
தேவதை என்னுயிரானாள்

பனி விழும்
மாலைப்பொழுது
பருவமே
வசந்த கால சுகத்தை
கவிதையாய் எழுது

பொதிகை தென்றல் சொல்லும் செய்தி
இந்தப் பெண்ணோ நிலவில் பாதி
பொதிகை தென்றல் சொல்லும் செய்தி
இந்தப் பெண்ணோ நிலவில் பாதி

பார்வை பாடும் மந்திரம்
ஆளை மயக்கும் தந்திரம்
ல-லா-ல-ல-ல-ல-ல-ல-லா
ல-லா-ல-ல-ல-ல-ல-ல-லா
இருளில் நீ ஒளிக் கோடு
இதழ் தானே தேன் கூடு

என்னுயிரானாள்
தேவதை என்னுயிரானாள்

ல-ல-ல-லா
ல-ல-ல-லா
ல-ல-ல-லா
ல-ல-ல-லா

பனி விழும்
மாலைப்பொழுது
பருவமே
வசந்த கால சுகத்தை
கவிதையாய் எழுது



Credits
Writer(s): Maharajan Meera
Lyrics powered by www.musixmatch.com

Link