Jithu Jilladi - From "Theri"

ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி

ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி

ஏ அட்டக்கு புட்டக்கு அலரடிக்குது
Police காரன் gypsy தேவையில்ல FC
காக்கி uniform'ah போட்டா தானா வரும் form'u

தோப்பியில்லா சிங்கத்த பாறேன்
தோலில star'ah வாங்கும் police'u காரன்

தோப்பியில்லா சிங்கத்த பாறேன்
தோலில star'ah வாங்கும் police'u காரன்

Hey ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி

ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி

ஊடு பூரும் உட்டாலாக்கடி கேடி கெல்லாம் கேடி
அட டுமிக்கு கொடுக்கும் ஓல joke'ah புடிச்சிடுவோம் தேடி

உன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பிரம்பு
ஒன்னு வெச்சாதான்டா தப்பு செய்ய தோன்னாது திரும்ப

போற வர்ர பெண்ணுங்கல எங்கன நீ தொட்டா
உன் கையை ஒடைச்சி போட்டுடுவேன் புத்தூர் மாவு கட்ட

Superman'u, spiderman'u எல்லாமே cinema
நீ கொரலு கொடுத்தா காக்க வரும் காக்கி துணி மா

Rounds'u வந்தாதான் நாங்க night'uல
நிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல
தேடினு ஓடி வர உனக்கு தொல்ல நான்
என்ன பண்ணுவ நீ police இல்லன்னா

Hey ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி

ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி

சிக்கல் வந்தா செதர police normal person'ah?
நீ மாமான்னு கூப்பிட போலீஸ் என்ன உங்க அக்கா புருசனா?

காவு வாங்க காத்துனு இருக்கும் ரோட்டுல மேடு
உனக்க உயிர் மேல ஆச இருந்தா helmet'ah போடு

DD case'ல மாடிகின்னு PC ஆண்ட கெஞ்சும்
அவன் கேக்காமலே குடுப்ப நீயும் easy'ahன லஞ்சம்

செஞ்ச தப்ப மறைக்கணுண்ணு கொடுக்குற துட்ட
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே police'ah திட்ட

காக்கி சட்ட முன்ன எதுவும் பெரிசு இல்ல
பொன்டாட்டி புள்ள பாசம் photo'ah phurse'uல

நல்ல நாளுலையும் வீட்டுல தங்கல
கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல

Hey ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி

ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி

கிழிச்சிட்ட ஜித்து ஜில்லாடிமா நீ



Credits
Writer(s): G.v.prakash Kumar, Rokesh
Lyrics powered by www.musixmatch.com

Link