Arumbey

அறும்பே அறும்பே என்ன கடத்தி போ கரும்பே
அலும்பே தழும்பே உள்ள கெடத்தி போ குரும்பே
அருகாமையே விறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
இதம் ஊறுதே ஏக்கமும் கூடுதே
குறும்பே குறும்பே என்ன கடத்தி போ குறும்பே

அலும்பே தழும்பே உள்ள கெடத்தி போ கரும்பே
பத்தியமா நின்ன வாலிபம் உன்ன பார்த்துதான் விடுதே
பத்திரமா வச்ச ஆணவம் தூளாக்கிதான் தூவிடுதே
எந்த நேரம் செஞ்ச ஓவியம்
நிழல் கூட கூசிடுதே
பட்டுவிரல் பொட்டை காட்டுக்குள்
பூக்கோலம் பூசிடுதே
கண்ணம் குளியோடதான்
என்ன விதை போட்டுட்டா
எட்டு கரையோடுதான்
என்ன அல போட்டுட்டான்
போதைய
தரும் தேவத
அந்த வாசம் காட்டிபுட்டா
அறும்பே அறும்பே
என்ன கடத்தி போ கரும்பே

அலும்பே தழும்பே

உள்ள கெடத்தி போ குரும்பே

நெத்தி முடி சுத்தும் பாம்பு போல்
என்னை சீண்டி பாக்குதடி
சின்ன புள்ள செய்யும் வீம்புபோல்
கை தீண்டி பார்க்குதடா
குங்குமம் பூ கொட்டும் மேகமா
பஞ்சி வாகம் தூவுதடி
மன்மத தீ பத்தும் வானத்த
உன் மோகம் ஏவுதடா
ஜென்மம் பல தாண்டிதான்
வந்தேன் தடை போடாத
கொஞ்சி உறவாடதான் போரேன் வலைபோடாத
வா நிலா
இந்த ஜோடிய
வந்து வாழ கூப்பிடுதே
அறும்பே அறும்பே என்ன கடத்தி போ கரும்பே
அலும்பே தழும்பே உள்ள கெடத்தி போ குரும்பே
அருகாமையே விறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
இதம் ஊறுதே
ஏக்கமும் கூடுதே
குறும்பே குறும்பே என்ன கடத்தி போ குறும்பே
அலும்பே தழும்பே உள்ள கெடத்தி போ கரும்பே



Credits
Writer(s): Vivek, Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link