Thandalkaaran (From "NGK")

ஏ தண்டல்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடிவச்சுபேசுறான்
கண்டபடி ஏசுறான்

பட்டாம்பூச்சி இங்கே பச்சோந்தியா ஆச்சு
நாட்டாமையின் கையில்
நாடே கெட்டுப்போச்சு...
ஆஹோய்
ஆஹோய்
ஆஹோய்
ஆஹோய்

தண்டல்காரன்
தண்டல்காரன்
தண்டல்காரன்
அடடட தண்டல்காரன்

ஆஹோய்
ஆஹோய்
ஆஹோய்
ஆஹோய்

இந்தியனின் பண்பாட்டை அந்நியனோ வாங்கிட்டானே...
ஆதார் அட்ட இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே...
ஏ... இந்தியனின் பண்பாட்டை அந்நியனோ வாங்கிட்டானே...
ஆதார் அட்ட இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே...

ஊறுசேரி ஒண்ணா இல்லையே நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்டுறான் நடுரோட்டில்
செத்தபின்பும் நீ தள்ளிவச்ச சுடுகாட்டில்
பாம்புகூட கிளி வாழுமே ஒரு கூட்டில்

ஆஹோய்
ஆஹோய்
ஆஹோய்
ஆஹோய்

தண்டல்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடிவச்சு பேசுறான்
கண்டபடி ஏசுறான்

பட்டாம்பூச்சி இங்கே பச்சோந்தியா ஆச்சு
நாட்டாமையின் கையில்
நாடே கெட்டுப்போச்சு...

ஆஹோய்
ஆஹோய்
ஆஹோய்
ஆஹோய்



Credits
Writer(s): Kabilan, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link