Kanukkulla

கண்ணுக்குள்ள வச்சு காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
என் பெயரையும் அறிந்த
நல்ல தேவன் இவர் அவரே

கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பையே
பயமில்ல எதுக்கும் பயமில்ல

கண்ணீரை துடைச்சவரே
புதுப்பாடல் தந்தவரே
கீழ விழாதபடி
என் கைய புடிசீரே

நம்பினோர் கைவிட்டாலும்
மறந்தே போனாலும்
நான் நம்பும் தேவன் அவர்
என்ன மறக்கலையே

பாத தெரியாம
வழியில நின்ன போது
நம்பிக்க தந்து என்ன
நடக்க வச்சீரே



Credits
Writer(s): Judy Dawson
Lyrics powered by www.musixmatch.com

Link