Innum Athigam

இன்னும் அதிகம் உம்மை அரியணுமே
இன்னும் கிட்டி உம்மை சேரணுமே
எல்லா நிலையில் உம்மை தேடணுமே
நீரே என் தேவன் என்று சொல்லணுமே

ஆகாரை போல நானும்
கண்கள் திறக்கப்பட்டு
எல்ரோஹி என்று சொல்லி அழைக்கணுமே
எல்ரோஹி நீரே என்னை காணும் தேவன்

ஆபிரகாமை போல
விசுவாசத்தில் நடந்து
யெகோவா யீரே என்று சொல்லணுமே
யெகோவா யீரே எல்லாம் பார்த்து கொள்வீர்

தனிமையில் யாக்கோபைபோல்
வனாந்திரம் நடந்திட்டாலும்
பெத்தேலில் வாக்கு தத்தம் பெற வேண்டும்
பெத்தேலின் வாக்கு தத்தம் நடத்திடுமே (என்னை)



Credits
Writer(s): Judy Dawson
Lyrics powered by www.musixmatch.com

Link