Vennilavu (feat. Thamiraa Ragikaran)

வெண்ணிலவு சுடர்விட
என் நினைவு உன்னில் வர
ஆசையோடு அமைந்த கூடு
அழிந்து போக நேருமோ

வெண்ணிலவு சுடர்விட
என் நினைவு உன்னில் வர
ஆசையோடு அமைந்த கூடு
அழிந்து போக நேருமோ

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

பாசம் வைத்த உன் நினைவு
மறப்பது என்ன நடக்குமோ
கவிதையிலே காதல் சொன்னாய்
அது தொலைவில் நின்று போனதோ

உன்னாலே உன்னாலே
ஆ ஆ ஆ ஆ

கண்ணாலே கண்ணாலே
ஆ ஆ ஆ ஆ

சொல்லாலே சொல்லாலே
ஆ ஆ ஆ ஆ

உன்னை பார்த்தது

உன்னாலே உன்னாலே
இதயம் நொறுங்கி போனதா
கண்ணாலே கண்ணாலே
காதல் ஆசை தீருமா
சொல்லாலே சொல்லாலே
சோகம் இங்கு போகுமா
உனைப் பார்த்தது
நான் செய்த பாவமா

வெண்ணிலவு சுடர்விட
என் நினைவு உன்னில் வர
ஆசையோடு அமைந்த கூடு
அழிந்து போக நேருமோ

வெண்ணிலவு சுடர்விட
என் நினைவு உன்னில் வர
ஆசையோடு அமைந்த கூடு
அழிந்து போக நேருமோ

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

உன்னாலே உன்னாலே
இதயம் நொறுங்கி போனதா
கண்ணாலே கண்ணாலே
காதல் ஆசை தீருமா
சொல்லாலே சொல்லாலே
சோகம் இங்கு போகுமா
உனைப் பார்த்தது
நான் செய்த பாவமா



Credits
Writer(s): Vinu Michael, Didacus Philip
Lyrics powered by www.musixmatch.com

Link