Deivamaa Ival (feat. Vinu Krishan Michael)

வாழ்வில் நிறம் மாற்றமேன்
தென்றல் புயல் ஆனதேன்
நாட்கள் நகராமல் செல்வதேன்

ஏக்கம் என் கண்ணிலேன்
விழிகள் உனை பார்ப்பதேன்
எண்ணம் முழுதும் நீயும் ஏன்

ஓ ஓ தெய்வமா இவள்
தெய்வம் பேரிலா இவள்
என் தேடலா இவள்
ஓர் மாயப்பெண் இவள்

ஓ ஓ வானிலே இவள்
ஓர் வானவில் இவள்
தந்தாலே வண்ணங்கள்
மாறும் எண்ணங்கள்

நான் கிறுக்காகி கிறுக்கின முதல் கவிதை
நான் வெறுப்பாகி பாடுற இந்த கதையை
அடிக்கடி நெஞ்சுவலி எனக்கு
வந்து வந்து வந்து போவது எதற்கு
காரணமோ புரியல எனக்கு

ஓ ஓ தெய்வமா இவள்
தெய்வம் பேரிலா இவள்
என் தேடலா இவள்
ஓர் மாயப்பெண் இவள்

ஓ ஓ வானிலே இவள்
ஓர் வானவில் இவள்
தந்தாலே வண்ணங்கள்
மாறும் எண்ணங்கள்

வாழ்வில் நிறம் மாற்றமேன்
தென்றல் புயல் ஆனதேன்
நாட்கள் நகராமல் செல்வதேன்

ஏக்கம் என் கண்ணிலேன்
விழிகள் உனை பார்ப்பதேன்
எண்ணம் முழுதும் நீயும் ஏன்

நான் கிறுக்காகி கிறுக்கின முதல் கவிதை
நான் வெறுப்பாகி பாடுற இந்த கதையை
அடிக்கடி நெஞ்சுவலி எனக்கு
வந்து வந்து வந்து போவது எதற்கு
காரணமோ புரியல எனக்கு

ஓ ஓ தெய்வமா இவள்
தெய்வம் பேரிலா இவள்
என் தேடலா இவள்
ஓர் மாயப்பெண் இவள்

ஓ ஓ வானிலே இவள்
ஓர் வானவில் இவள்
தந்தாலே வண்ணங்கள்
மாறும் எண்ணங்கள்

தெய்வமா இவள்
தேடலா இவள்
ஓர் மாயப்பெண் இவள்

ஓ வானிலே இவள்
ஓர் வானவில் இவள்
தந்தாலே வண்ணங்கள்



Credits
Writer(s): Vinu Michael
Lyrics powered by www.musixmatch.com

Link