Mazhai - From "Yennanga Sir Unga Sattam"

மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடிமனதில் அமர்ந்திடும் அழகே

விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகனவே எடை குறைந்தே பறக்கிறேன் உயிரே

வானாக நீயும் ஆகினாய் என் உதயமே
வாழ்வாக நீயும் மாறினாய் என் இதயமே
மாயாத மாயமாகினாய் என் மனதிலே
தீராத காதல் பூசினாய் ஓ...

மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடிமனதில் அமர்ந்திடும் அழகே

விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகனவே எடை குறைந்தே பறக்கிறேன் உயிரே

நீராக நீயும்
சிறு மீனாக நானும்
தினம் உன்னோடு நெஞ்சோடு சேர்ந்தே இருக்க

தீவாக நீயும்
தனி பூவாக நானும்
என் உன்னாேடு கண்ணோடு நின்னை தொலைக்க

என் முதல் மழை நீயே
என் மனம் விழுந்தாயே
ஒரு முழுமுதற் காதல்

என் அகம் புதக்கியே
என் கனா நிலா நீயே
அடி துயில் கலைத்தாயே
ஒரு நிஜத் தனிக் காதல்
எனை ஆட்சி செய்கிறதே

உயிரே உயிரே...
உயிரே நீயே
உயிரே நீயே ஓ...

மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடிமனதில் அமர்ந்திடும் அழகே

விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகனவே எடை குறைந்தே பறக்கிறேன் உயிரே

வானாக நீயும் ஆகினாய் என் உதயமே
வாழ்வாக நீயும் மாறினாய் என் இதயமே
மாயாத மாயமாகினாய் என் மனதிலே
தீராத காதல் பூசினாய் ஓ...

மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடிமனதில் அமர்ந்திடும் அழகே

விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகனவே எடை குறைந்தே பறக்கிறேன் உயிரே

மழையே நீயே
என் மழையே நீயே
மழையே நீயே
என் மழையே நீயே

மழையே நீயே
மழையே நீயே
மழையே நீயே
மழையே நீயே



Credits
Writer(s): Guna Balasubramanian, M.s. Muthu
Lyrics powered by www.musixmatch.com

Link