Poongaatre Ithu - Happy

பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே

இன்பத்தை எண்ணி தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
எண்ணத்தை கிள்ளி கிள்ளி போகாதே
என் தாபம் தீராதே

பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே

பூ பூத்த சோலை பொன்மாலை வேளை
பாடல் காற்றினில் கேட்டாயோ
ஏதேதோ எண்ணம் தானாக துள்ளும்
ஏக்கம் தான் அதை தீர்ப்பாயோ

நீ தானே என் காதல் சங்கீதம்
நான் பாடும் பூமேடை உன் தேகம்
பொன் தாலி தான் தந்து நீ கூடு
என் மேனி நீ உண்ணும் தேன் கூடு
கண்ணே கண்ணே வந்தேனே நானே

பூங்காற்றே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே
பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே

இன்பத்தை எண்ணி தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
எண்ணத்தை கிள்ளி கிள்ளி போகாதே
என் தாபம் தீராதே

பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே

காவேரி இங்கு ஓடோடி வந்து காதல் சங்கமம் ஆகாதோ
பூவோடு தென்றல் தாலாட்டு சொல்ல
ஆசை தோன்றுது ஏதேதோ
நீ இன்றி பூந்தென்றல் வீசாது

நீ இன்றி என் ஜீவன் வாழாது
நான் என்றும் நீ என்றும் வேறேது
என் ஆசை எப்போதும் மாறாது
அன்பே அன்பே என் வாழ்வே நீயே

பூங்காற்றே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே
பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே

இன்பத்தை எண்ணி தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
எண்ணத்தை கிள்ளி கிள்ளி போகாதே
என் தாபம் தீராதே

பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link