Vaarthai Thaame (feat. Roshan David)

வார்த்தை தாமே மாமிசமாகி
௭னக்காய் வந்தீரே
௭ன்னோடி௫க்க மாம்சத்திலே
நீர் நிரந்தரமானீரே
நிரந்தரமானீரே

ஆதாமின் பாவத்தில் அமிழ்ந்து கிடந்த
மனுக்குலம் மீட்டீரே
ஆதாமின் பாவத்தில் அமிழ்ந்து கிடந்த
மனுக்குலம் மீட்டீரே
விந்தை அன்பிதுவே
விந்தை அன்பிதுவே

வார்த்தை தாமே மாமிசமாகி
௭னக்காய் வந்தீரே
௭ன்னோடி௫க்க மாம்சத்திலே
நீர் நிரந்தரமானீரே
நிரந்தரமானீரே

மனிதனின் மனசாட்சி உறுத்தலுக்காக
மனம் உ௫கினீரே
மனிதனின் மனசாட்சி உறுத்தலுக்காக
மனம் உ௫கினீரே
விந்தை அன்பிதுவே
விந்தை அன்பிதுவே

வார்த்தை தாமே மாமிசமாகி
௭னக்காய் வந்தீரே
௭ன்னோடி௫க்க மாம்சத்திலே
நீர் நிரந்தரமானீரே
நிரந்தரமானீரே

மானிடர் பயத்தை முற்றிலும் போக்க
வழி வகுத்தீரே
மானிடர் பயத்தை முற்றிலும் போக்க
வழி வகுத்தீரே
விந்தை அன்பிதுவே
விந்தை அன்பிதுவே

வார்த்தை தாமே மாமிசமாகி
௭னக்காய் வந்தீரே
௭ன்னோடி௫க்க மாம்சத்திலே
நீர் நிரந்தரமானீரே
நிரந்தரமானீரே

மனிதர்கள் ஒன்றாய் இருப்பதற்காக
வாழ்ந்து காட்டினிரே
மனிதர்கள் ஒன்றாய் இருப்பதற்காக
வாழ்ந்து காட்டினிரே
விந்தை அன்பிதுவே
விந்தை அன்பிதுவே

வார்த்தை தாமே மாமிசமாகி
௭னக்காய் வந்தீரே
௭ன்னோடி௫க்க மாம்சத்திலே
நீர் நிரந்தரமானீரே
நிரந்தரமானீரே

மனிதனின் உடல் மகிமை அடைந்திடவே
மரித்து உயிர்த்தீரே
மனிதனின் உடல் மகிமை அடைந்திடவே
மரித்து உயிர்த்தீரே
விந்தை அன்பிதுவே
விந்தை அன்பிதுவே

வார்த்தை தாமே மாமிசமாகி
௭னக்காய் வந்தீரே
௭ன்னோடி௫க்க மாம்சத்திலே
நீர் நிரந்தரமானீரே
நிரந்தரமானீரே



Credits
Writer(s): Juliet Silvester
Lyrics powered by www.musixmatch.com

Link