Penne Penne

பெண்ணே பெண்ணே இந்த வாழ்க்கை ஒருமுறை தானே
வாழும் வாழ்க்கை இங்கு தினமும் கொடுமையில் தானே
பெண்ணே பெண்ணே இந்த வாழ்க்கை ஒருமுறை தானே
வாழும் வாழ்க்கை இங்கு தினமும் கொடுமையில் தானே

பெண்களின் விழிகள் அழுவதற்கா
செல்கின்ற வழிகள் விழுவதற்காக
அழுதது யாரால் விழுந்தது எதனால்
அறிவாயோ

ஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ

பெண்கள் நாட்டின் கண்கள் என்பாரே
அந்த கண்கள் இரண்டையும் பறித்து கொள்வாரே
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்
அந்த தெய்வத்தை கூட தவறாய் காண்பார்
பெண் மென்மையானவள் என்பாரே
வன்கொடுமை ஆயிரம் புரிவாரே
பெண் அழகு தேவதை என்பாரே
அந்த அழகினில் அமிலமும் எரிவாரே

பெண்களின் விழிகள் அழுவதற்கா
செல்கின்ற வழிகள் விழுவதற்காக
அழுதது யாரால் விழுந்தது எதனால்
அறிவாயோ

ஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ

பெண்ணே பெண்ணே இந்த வாழ்க்கை ஒருமுறை தானே
வாழும் வாழ்க்கை இங்கு தினமும் கொடுமையில் தானே
பெண்ணே பெண்ணே இந்த வாழ்க்கை ஒருமுறை தானே
வாழும் வாழ்க்கை இங்கு தினமும் கொடுமையில் தானே

Credits
Writer(s): C. Sathya, Thozhan
Lyrics powered by www.musixmatch.com

Link