Nenjame Nenjame (Cover)

நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரீரோ

நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நெஞ்சம் இல்லையே

இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ என்னிலே
வண்ணமாய் பொங்குதே

ம்ம் துள்ளும் பாட்டிலே
எழும் விசை
என்னை மீட்டுதே ஓஓஓஓ

நெஞ்சமே நெஞ்சமே
பக்கம் நீ வந்ததாள்
திக்கெல்லாம் வெள்ளி மீனே
ஓ தஞ்சமே தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லை தேனே



Credits
Writer(s): A R Rahman, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link