Needhaane (From "Babu (No.1 Bullshit Guy)")

நீதானே நிலவின் மகளே
உன் பேரே கவிதை துகளே
விழிகள் இரண்டும் நடத்தும் போர் இதுவே
விலகாதே அன்பே

மூச்சோடு தீச் சாரல் விழும் பொழுதுகள் இதுவோ
முன்னூறு வின்மீன்கள் ஒளி பொழிந்திடும் அழகோ
பொன் ரோமங்கள் பூத்தாடிடும் புன்னகை நிலவோ
பெண் கூந்தல் மனம் நுகராத பிறவியும் பிழையோ

மூடி வைத்த கோடி வார்த்தை
சொல்லும் போது மனசே வேர்க்கும்
ஆ பார்வையாலே நீயும் வைக்கும்
காதல் தீயில் வயசு தீயும்

வில்லான புருவங்கள் வில்லனாய் மாற்றுது
விண்மீன்கள் வெளிச்சம் வீணாகுது
உடை மூடி உளத்தும் பூ உன்னாலே சறுகாச்சு
படை கூடி நடத்தும் போர் ஏன் உருவாச்சு

மூச்சோடு தீச் சாரல் விழும் பொழுதுகள் இதுவோ
முன்னூறு வின்மீன்கள் ஒளி பொழிந்திடும் அழகோ
பொன் ரோமங்கள் பூத்தாடிடும் புன்னகை நிலவோ
பெண் கூந்தல் மனம் நுகராத பிறவியும் பிழையோ

கலவை செய்த அழகுகள் களவு போகும் காலமே
கனவுக் காதல் பறவைகள் சிறகு விரிக்கும் நேரமே
அன்பே உன் பாஷைகள் அன்பின் நுனி மேலொரு பூவை போல
எது மீள பாயும் நேரம் பூவே சேதம்

நீதானே நிலவின் மகளே
உன் பேரே கவிதை துகளே
விழிகள் இரண்டும் நடத்தும் போர் இதுவே
விலகாதே அன்பே

மூச்சோடு தீச் சாரல் விழும் பொழுதுகள் இதுவோ
முன்னூறு வின்மீன்கள் ஒளி பொழிந்திடும் அழகோ
பொன் ரோமங்கள் பூத்தாடிடும் புன்னகை நிலவோ
பெண் கூந்தல் மனம் நுகராத பிறவியும் பிழையோ



Credits
Writer(s): Pavan, Madhurakavi
Lyrics powered by www.musixmatch.com

Link