Yaar Aval Yaaro

யார் அவள் யாரோ அவள் யாரோ
கனா தானோ
யாரோ நிலா தானோ
விடை இல்லா வினா தானோ

வானின் புளம் தாண்டி
நிலம் தீண்டும் மழை தானோ
நானும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும் தோல் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஒரே ஒரு நதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும்
என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம்
பொன் கை ரெண்டும் நீளும்
தன் கக்கத்தில் வைப்பால் அவள்

நான் காலை பனி
நீ புல்லின் நுனி
நான் வீழாமல் நீ தாங்கினாய்
நான் கேளா ஒழி
நீதானே மொழி
என் ஓசைக்கு பொருளாகிறாய்

யார் அவள் யாரோ அவள் யாரோ
கனா தானோ
யாரோ நிலா தானோ
விடை இல்லா வினா தானோ

நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும்
என் அன்னை போல காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே
நான் அன்னாந்து பார்ப்பேன் உன்னை

நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம்
உன் நண்பன் இன்றி வேறேதடி
ஒ பார முகம்
நீ காடும் கணம்
நான் கூறாமல் சாவேனடி ஒ ஒ

யார் அவள் யாரோ அவள் யாரோ
கனா தானோ
யாரோ நிலா தானோ
விடை இல்லா வினா தானோ

வானின் புளம் தாண்டி
நிலம் தீண்டும் மழை தானோ
நானும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
உன் மார் மீதும் தோல் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஒரே ஒரு நதி



Credits
Writer(s): G V Prakash Kumar, S Thamari
Lyrics powered by www.musixmatch.com

Link