Thirupthiyakki

பாலைவனம் அத்தனை பேருக்கும் பசி
ஆனால் இருந்ததோ இரண்டு மீன்களும் ஐந்து அப்பங்களும் தான்
இந்த நிலையில் அருள்நாதர் அத்தனை பேரையும் திருப்தியாக்கி
நீதமெடுக்க வைத்தார் உங்கள் வாழ்விலும் இதை அவர் செய்வார்
ஆனால் ஒரு நிபந்தனை அப்பங்களும் மீன்களும் அப்பா கையில் இருந்தன
உங்கள் வாழ்வு யார் கையில்?

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
நீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்

பாடிக் கொண்டாடு
கோடி நன்றி சொல்லு
பாடிக் கொண்டாடு
கோடி நன்றி சொல்லு

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
நீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்

ஜந்து அப்பங்களை
ஆயிரமாய் பெருகச்செய்தார்
ஜந்து அப்பங்களை
ஆயிரமாய் பெருகச்செய்தார்

ஜயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார்
ஜயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார்

பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
நீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்

தமது ஜனங்களை எகிப்திலிருந்து பொன்னோடும் பொருளொடும் புறப்பட செய்து
பாலைவனத்தில் பலவீனம் இல்லாமல் பாதுகாத்தவர்
உங்களையும் வாழ வைப்பார்
பொன்னோடும் பொருளோடும்
புறப்படச் செய்தாரே
பொன்னோடும் பொருளோடும்
புறப்படச் செய்தாரே

பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே
ஒரு பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே

பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
நீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்

காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார்
காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார்

கற்பாறையை பிளந்து
தண்ணீர்கள் ஓடச்செய்தார்
கற்பாறையை பிளந்து
தண்ணீர்கள் ஓடச்செய்தார்

பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
நீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்

நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார்
நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார்

முதிர் வயதானாலும்
பசுமையாய் வாழச் செய்வார்
முதிர் வயதானாலும்
பசுமையாய் வாழச் செய்வார்

பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
நீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்



Credits
Writer(s): Fr S J Berchmans, Solomon Agustine
Lyrics powered by www.musixmatch.com

Link