Yedho Mayakkam (From "Billa 2")

ஏதோ
ஏதோ ஒரு மயக்கம்
எங்கும் காற்று நிறைந்திருக்கும்
உள்ளே உள்ளே உன்னை இழுக்கும்
உள்ளே வந்தால் நெஞ்சு வழுக்கும்
இந்த உலகம் புது உலகம் ஆஆ ஆஆ
கண் திறந்தும் காணா உலகம் ஆஆ ஆஆ

I like the way you move
You like the way I move
Why don't we dance together all night long
நீ தேடும் ஆண் மகன்
உன் தோட்ட தேன் மகன்
உன் முன்னே சுட சுட அணைத்திட வா

Bounce, bounce, bounce with me
Bounce, bounce, bounce with me

கண்ணோடு பார்ப்பது
நேரில் காணும் பொய்யடா
கண்ணீரை பார்த்திடு
மெய்யாகும் பொய்யே

என்னென்ன வேண்டுமோ
இங்கே வந்து உய்யடா
எந்தன் உள்ளம் பொய்யடா பையா

விழிகளில் ஒரு போதை இருந்தாலே
நீ இன்றை இன்றை வெல்லலாம் வென்றாலே
தான்னாலே இந்த உலகம் பின்னாலே

உன் வாழ்க்கை உடைந்த வாழ்க்கை
கண்ணோடு சேர்த்து வைக்க
போவோம் நண்பா வா
புது உலகம் காண்போம்

I'm gonna get me to my papi, you know
We're gonna move together and burn the floor
'Cause I wanna sing nah-nah-nah, ay-oh, ay-oh
Come closer to me papi, ay-oh, ay-oh
Slide with me, nah-nah-nah, ay-oh, ay-oh
B-bounce with me, nah-nah-nah, ay-oh, ay-oh

Yo bounce, bounce, bounce with me
Bounce, bounce, bounce with me



Credits
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link