KanpadumeyRevival (Original)

ஆண்: கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா

ஆண்: புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா

பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா

ஆண்: கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா
ஆண்:ஆடவர் எதிரே செல்லாதே அம்பெனும் விழியால் கொல்லாதே

ஆண்: காரிருள் போலும் கூந்தலைக் கொண்டு கன்னி உன் முகத்தை மூடு
தமிழ்க் காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே மேகத்துக்குள்ளே ஓடு
ஆண்: கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா

ஆண்:கண்ணாடி முன்னால் நில்லாதே

உன் கண்ணாலும் உன்னைக் காணாதே

ஆண்:கண்ணாடி முன்னால் நில்லாதே

உன் கண்ணாலும் உன்னைக் காணாதே

ஆண்: மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார் கொஞ்ச நேரம்
இந்த மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும் தனியே வருவது பாவம்

ஆண்: கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா

அன்பு கிருஷ்ணா

Credits
Writer(s): Tom Beaufoy, Mary Shodipo
Lyrics powered by www.musixmatch.com

Link