Unga Anbuku Naan Adimai

உங்க அன்புக்கு நான் அடிமை
அன்பு இல்லன்னா நான் வெறுமை
உங்க அன்புக்கு நான் அடிமை
அன்பு இல்லன்னா நான் வெறுமை

அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே
அன்பே அன்பே என்னை தாங்கின அழகன்பே

சூழ்நிலை மாறி நான் தடுமாறி
சூழ்நிலை மாறி நான் தடுமாறி
வீழ்ந்த வேளைகளில் என்னை தாங்கின அழகன்பே
சூழ்நிலை மாறி நான் தடுமாறி
சூழ்நிலை மாறி நான் தடுமாறி
வீழ்ந்த வேளைகளில் என்னை தாங்கின அழகன்பே

அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே
அன்பே அன்பே என்னை தாங்கின அழகன்பே

நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
விலகின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே
நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
விலகின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே

அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே
அன்பே அன்பே என்னை தாங்கின அழகன்பே

எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
ஊழியம் தந்தவரே உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்
எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
ஊழியம் தந்தவரே உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்

அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே
அன்பே அன்பே என்னை தாங்கின அழகன்பே



Credits
Writer(s): Gem Gabriel, Dr Dudiey Thangiah
Lyrics powered by www.musixmatch.com

Link