Metro Channel

ஆண்: எப்படி எப்படி
ஆண்குழு: சமைஞ்சது எப்படி
ஆண்குழு: எப்படி எப்படி சமைஞ்சது எப்படி (இசை)
பெண்: சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
முந்தாநாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்
ஆண்குழு: அது எப்படி எப்படி

ஆண்குழு: சமைஞ்சது எப்படி
பெண்: அஹா ஹா. சக்கரைவள்ளி கிழங்கு
மாமா சமைஞ்சது இப்படி

ஆண்: சந்தையிலே சுத்துறயே எதுக்கு
பெண்: நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக
ஆண்: சில்லறையை கேட்குறயே எதுக்கு
பெண்: கடன் சொல்லி விட்டு போய்விடுவே அதுக்காக
ஆண்: என்னாட்டமா ஏழைக்கெல்லாம்
ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான்

ஆண்: எல்லாத்தையும் இங்கேவுட்டா
சோறு தண்ணி நாஸ்தி தான்
பெண்: அட வெட்டியாக என்ன பேச்சு விலை வாசி ஏறிப்போச்சு
நானும் தானே வாழனும் பக்கம் வந்த மாமா
பாக்கு பாய போட்டு படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு
ஆண்குழு: எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
பெண்: அஹா ஹா. அப்படி அப்படி சமைஞ்சது அப்படி

ஆண்: சப்பரம் போல ஆடுறயே எதுக்கு
பெண்: நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக
ஆண்: தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு
பெண்: மாமன் பம்பரம் தான் விட்டுடனும் அதுக்காக
ஆண்: சும்மானாச்சும் பார்க்கும் போது
சூட்ட நீயும் ஏத்துற
பெண்: ஆஆ
ஆண்: சராயத்த கண்ணுல வச்சு
ஆளு மேல ஊத்துற
பெண்: அடகாய்ஞ்ச மாடு கம்புல தான்
பாய்ஞ்சது போல் தெம்புல தான்
நீயும் மேய பார்க்குற
மூட்ட தூக்கும் மாமோய்

பெண்: அழகு மானத் தூக்கலாமா
ஹேய் மாமன் வீரம் என்ன
அதத் தான் நானும் பார்க்கலாமா
சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி
ஆண்: ஆங் ஆகங்
பெண்: சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி
ஆண்: ஆங் ஆங்
பெண்: சொர்க்க வாசல் கதவு
உனக்கு கிட்ட தானே இருக்கு
ஆண்: போடோய்
பெண்: உள்ளே வந்து பாரு
கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு
ஆண்: ஐய்யோ ஐய்யயோ

பெண்: ஹேய்.எப்படி எப்படி
ஆண்குழு: அது அப்படி அப்படி
ஆண்: அப்படி.ஹேய்



Credits
Writer(s): Deva, P.k. Mishra
Lyrics powered by www.musixmatch.com

Link