Indhiyan

இந்தியன் என்று சொல்லடா
இதுதான் பாரத மண்ணடா!
இந்தியன் என்று சொல்லடா
இதுதான் பாரத மண்ணடா!!
இந்தியன் என்று சொல்லடா
இதுதான் பாரத மண்ணடா
இந்தியன் என்று சொல்லடா
இதுதான் பாரத மண்ணடா!

பிறப்பது ஓர்முறை தானடா
இடி ஓசைகள்தான் இசையாய்
மலரும் நீயும் பாடடா!!
கற்றது கையளவு
கல்லாதது உலகளவு
நீ கற்றது கையளவு
காற்றாய் புயலாய் மழையாய்
நீயும் மாறடா!!!
சூரியன் ஒன்று சந்திரன் ஒன்று
உன்னை ஈன்ற அன்னையும் ஒன்று!
சத்தியம் எந்தன் இலட்சியம் என்று
இருந்தால் வெற்றி நிச்சயம் உண்டு!!

சூரியன் என்னை சுட்டெரித்தாலும்
சுடரும் விளக்காய் ஒளி கொடுப்பேனே
மனிதா மனிதா விழித்திருடா!!!

கற்றது கையளவு
கல்லாதது உலகளவு
நீ கற்றது கையளவு
காற்றாய் புயலாய் மழையாய்
நீயும் மாறடா!!!
மேகங்கள் சேர்ந்து மழை உருவாச்சு
மனிதர்கள் சேர்ந்து கலவரம் ஆச்சு!
சாதிகள் எல்லாம் பழங்கதைதானே
இதனால் ஏழை பாதிக்கிறானே!!
புல்லாங்குழலும் குடிசையின் உள்ளே
இருப்பதினாலே நாதம் வராதா
இசைத்தால் உலகம் அசையுமடா!!!

இந்தியன் என்று சொல்லடா
இதுதான் பாரத மண்ணடா!!
இந்தியன் என்று சொல்லடா
இதுதான் பாரத மண்ணடா!

பிறப்பது ஓர்முறை தானடா
இடி ஓசைகள்தான் இசையாய்
மலரும் நீயும் பாடடா!!

கற்றது கையளவு
கல்லாதது உலகளவு
நீ கற்றது கையளவு
காற்றாய் புயலாய் மழையாய்
நீயும் மாறடா!!!



Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com

Link