Meaghamann

நிழலே இல்லா எங்கும் புகுவான்
பயமே இல்லா தீயை எறிவான்
கரைகள் இல்லா காற்றாய் விரிவா ஹா...

ஏ அலை மலைகளை கிழித்தெறிபவன் எவன்
தடை தகர்த்ததில் விடை அடைபவன் எவன்
மீக மீகமன், மீக மீகமன், மீக மீகமன் தானே...

நிழலே இல்லா...
பயமே இல்லா...



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Ss Thaman
Lyrics powered by www.musixmatch.com

Link