Ithuthan Vazkai Embada

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இது தான் காதல் என்பதை
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே

கடவுள் இல்லை என்றேன்
தயை காணும் வரை
கனவு இல்லை என்றேன்
ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன்
உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை
அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை
கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்று தானே
காற்று வீசும் வரை

நேற்று இல்லாத

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷைஉண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்கைஉண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாமல் போனால் பாசம்உண்டாகுமா

நேற்று இலாத



Credits
Writer(s): Ramasamy Thevar Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link