Unakkena Unakkena Piranthenae - Female Vocals

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே

திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில் நம்மை தேடும் செய்தி தருவோமா

ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் சொல்ல கேட்கிறேன்
அட ஒரு கோடி சிரிப்பில் உன் சிரிப்பின் ஓசை உயிர் வரை கேட்கிறதே

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

கடலாக நீயும் மாறினால் அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை பரிசாக கேட்கிறாய்
உனை சேரத்தானே யுகம் தோறும் மண்ணில் அவதாரம் ஆகிறேன்
அது பொய் என்றபோதும் உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
உனக்கென உனக்கென பிறந்தேனே



Credits
Writer(s): Sirpy
Lyrics powered by www.musixmatch.com

Link