Dilruba Dilruba

தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னைக் காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரி
தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா

தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னைக் காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரா
தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா
கண்ணே என் கன்னம் தொட்டு
காதோடு காதல் சொல்லு தில்ருபா தில்ருபா
கண்ணா என் கூந்தல் தொட்டு
நெஞ்சோடு அள்ளி கொள்ளு தில்ருபா தில்ருபா

உன் பார்வை வந்து மோத என் உள்ளே தில்ருபா
உன் கைகளுக்கு தேட என் நிஞ்சில் தில்ருபா
காதலே மெல்லிசை அல்லவா

கண்ணி மாங்கனி கன்னி போய்விடும்
காம தேவனே மெல்ல வா
விடியும் வரையிலும் உதயம் வரையிலும்
விவரம் ஆயிரம் சொல்லவா

தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
மானே உன் அந்தி தொட்டால்
மன்னன் நீ மட்டும் கண்டால் தில்ருபா தில்ருபா
பூவே என் நெஞ்சைத் தொட்டால்
பெண்ணே நீ முத்தம் இட்டால் தில்ருபா தில்ருபா

என் மேனி எங்கும் கேட்டேன் உன் காதல் தில்ருபா
நீ மேலே இங்கு சொல் அந்த காமன் தில்ருபா
இளமையே தித்திக்கும் அல்லவா
துன்பம் என்பது இன்பம் ஆவது இங்குத் தானடி தில்ருபா
முல்லைப் பூக்களைக் கிள்ளி பார்க்கிறாய்
தொட்டுப் பார்க்கணும் அல்லவா

தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னைக் காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரி
தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Vidya Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link