Akkam Pakkam Paar

ஏனோ தானோ வா
ஏதும் ஆகாது
காடோ மேடோ போ
கானல் வாராது
அஹான் அஹான் ஒரு நட்டம் வாராது
அஹா அஹான் வட்டம் தீராது

அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்

அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்

மொத்ததில் எல்லாம் கண்ணுல தான் தம்பி
பூலோகம் முங்கும் அன்புல தான் பொங்கி
ஏன் எப்பவும் தனிமை
வா அதற்காக விழா எடுப்போம்
காதல் காதுல விடு தூங்கிடு
மீதிய வாழ்ந்திடலாம்

அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்

அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்
சாய்ந்திடுமா நிழல்களுமே
பார்த்திடும்போதே மறைந்திடுமே
நாட்களும் தேடி நிரந்தரமா
தினம் உந்தன் போல் வருமே

அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா யார்
சுற்றும் முற்றும் பார்
உன்



Credits
Writer(s): S. Thamarai, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link