Kannimoola Ganapathiyai Vendikittu

சுவாமியே சரணம் ஐயப்பா
கன்னிமூல கணபதி பகவனே சரணம் ஐயப்பா

கன்னி மூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க
கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்
நாங்க கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்

கன்னி மூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க
கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்
நாங்க கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்

ஐயப்பா ஐயப்பா என்றே சொல்லி
ஐயப்பா ஐயப்பா என்றே சொல்லி
நாங்க ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்
நாங்க ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்

எங்க குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா
நாங்க இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா

எங்க குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா
இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா

ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு
ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு
யாத்திரையாய் நடந்து வந்தோமைய்யா
நாங்க யாத்திரையாய் நடந்து வந்தோமைய்யா

குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை
தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா
நாங்க தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா

குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை
தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா
நாங்க தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா

எருமேலி பேட்டை துள்ளி
சாமி திந்தக தோம் ஐயப்பா திந்தக தோம்
சாமி திந்தக தோம் ஐயப்பா திந்தக தோம்
எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு
பேரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா
நாங்க பேரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா

காளை கட்டி அஞ்சல் வந்து அளுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சிக்கு வந்தோமய்யா
நாங்க கரிமலையின் உச்சிக்கு வந்தோமய்யா

காளை கட்டி அஞ்சல் வந்து அளுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சிக்கு வந்தோமய்யா
நாங்க கரிமலையின் உச்சிக்கு வந்தோமய்யா

பம்பையிலே குளிச்சுவிட்டு பாவங்களைத் போக்கிவிட்டு
பம்பையிலே குளிச்சுவிட்டு பாவங்களைத் போக்கிவிட்டு

நீலிமலை ஏறி நாங்க வந்தோமய்யா
நீலிமலை ஏறி நாங்க வந்தோமய்யா

பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி
கற்பூரஜோதிதனைக் கண்டோமய்யா
நாங்க கற்பூரஜோதிதனைக் கண்டோமய்யா

பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி
கற்பூரஜோதிதனைக் கண்டோமய்யா
நாங்க கற்பூரஜோதிதனைக் கண்டோமய்யா

மகர ஜோதியைக் கண்டு மனமார சரணம் போட்டு
மகர ஜோதியைக் கண்டு மனமார சரணம் போட்டு
மணிகண்டா உன் பெருமை அறிந்தோமய்யா
நாங்க மணிகண்டா உன் பெருமை அறிந்தோமய்யா

சாமியே சரணம், ஐயப்பா சரணம், ஸ்வாமியே சரணம் சரணம் ஐயா
சாமியே சரணம், ஐயப்பா சரணம், ஸ்வாமியே சரணம் சரணம் ஐயா
சாமியே சரணம், ஐயப்பா சரணம்
சாமியே சரணம், ஐயப்பா சரணம், சரணம் சரணம் சரணம் ஐயா
சாமியே சரணம், ஐயப்பா சரணம், சரணம் சரணம் சரணம் ஐயா
சாமி சரணம், ஐயப்பா சரணம்
சாமி சரணம், ஐயப்பா சரணம்
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமி சரணம், ஐயப்பா சரணம்
சாமி சரணம், ஐயப்பா சரணம்
சாமி சரணம், ஐயப்பா சரணம்
சாமி சரணம், ஐயப்பா சரணம்
சாமி சரணம், ஐயப்பா சரணம்
சாமி சரணம், ஐயப்பா சரணம்



Credits
Writer(s): Krishna, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link