Selfie Pulla

Tera Tera Terabite'ah காதல் இருக்கு
நீயும் bit bit'ah byte'u பண்ணா ஏறும் கிறுக்கு
Tera Tera Terabite'ah காதல் இருக்கு
நீயும் bit bit'ah byte'u பண்ணா ஏறும் கிறுக்கு
Insta கிராமத்துல வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்
அந்த facebook'ல் பிச்சிக்கிடும் like'u share'u தான்

Let's take a selfie புள்ள, give me a உம்மா உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Let's take a selfie புள்ள, give me a உம்மா உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Let's take a selfie புள்ள
Selfie புள்ள... ஏ ஏ selfie புள்ள... selfie புள்ள

Photoshop பண்ணாமலே filter ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது
டப்பாங்குத்து பாட்டும் இல்ல டன்டனக்கு beat'ம் இல்ல
உன்னை பாக்கும் போது ரெண்டு காலும் துள்ளுது
அ குச்சி ஐஸ்சும் இல்ல, அல்வாவும் இல்ல
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குது
அட தண்ணிக்குள்ள நான் முங்கும்போதும்
உன்னை நெனைச்சாலே எங்கெங்கோ பத்திக்குது
வெரலுக்கு பசியெடுத்து உயிர் துடிக்க
உள்ள நாக்க வச்சி உன்னை கொஞ்சம் அது கடிக்க
உதட்டுக்கு பசியெடுத்து அடம்பிடிக்க
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க

Let's take a selfie புள்ள, give me a உம்மா உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Let's take a selfie புள்ள, give me a உம்மா உம்மா
Selfie புள்ள, give me a உம்மா

உம்மா உம்மா... உம்மா...
உம்மா உம்மா... உம்மா...

காலையில காதல் சொல்லி மத்தியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன்நிலவு போனா வரியா
தேகத்துல chocolate நான், வேகத்துல rocket நான்
நிலவுல tent அடிப்போம் are you ready'ah?
அட rocket ஒன்ன நீயும் rent பண்ண
அந்த jupiter'ல் moon'u மட்டும் அருபத்திமூனு
அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல
உன் கண் ரெண்டும் போதாதா வாடி புள்ள

Tera Tera Terabyte'ah காதல் இருக்கு
நீயும் bit bit'ah bite'u பண்ணா ஏறும் கிறுக்கு
Tera Tera Terabyte'ah காதல் இருக்கு
நீயும் bit bit'ah bite'u பண்ணா ஏறும் கிறுக்கு
Insta கிராமத்துல வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்
அந்த facebook'ல் பிச்சிக்கிடும் like'u share'u தான்

Let's take a selfie புள்ள, give me a உம்மா உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Let's take a selfie புள்ள, give me a உம்மா உம்மா
Selfie புள்ள, give me a...
Let's take a selfie புள்ள
Selfie புள்ள... ஏ ஏ selfie புள்ள... selfie புள்ள, give me a உம்மா

Credits
Writer(s): Anirudh Ravichander, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link