Kovaiyele Konaru Maduraiyele

ஹேய், கோவையிலே கோனாரு
மதுரையிலே மன்னாரு
சிங்கம்டா என் பேரு
எம் முன்னே நீ யாரு

நினைச்சா புடிப்பேன் புடிச்சா அடிப்பேன்
அடிச்சா ஜெயிப்பேன் நான் இங்கே
அவன் தான் புருஷன் இவன் தான் அரசன்
ஆனா மனுஷன் யார் இங்கே-ஏ-ஏ-ஏ

கோவையிலே கோனாரு
மதுரையிலே மன்னாரு
சிங்கம்டா என் பேரு
எம் முன்னே நீ யாரேய்

கெட்டிக்காரன் அவன் சொல்லும் பொய் புழுகு
எட்டு நாளிலே வெளியாகும்
பட்டம் பதவிகளும் துட்டும் பெருமைகளும்
இங்கே அனைவருக்கும் பொதுவாகும்

கெட்டிக்காரன் அவன் சொல்லும் பொய் புழுகு
எட்டு நாளிலே வெளியாகும்
பட்டம் பதவிகளும் துட்டும் பெருமைகளும்
இங்கே அனைவருக்கும் பொதுவாகும்
ஒரு காலம் உருவாகும் உனக்கெல்லாம் பதிலாகும்
எதிர்காலம் எமதாகும்-ஓ-ஓ-ஓ-ஓ

கோவையிலே கோனாரு
மதுரையிலே மன்னாரு
சிங்கம்டா என் பேரு
எம் முன்னே நீ யாரு

அங்கே ஒரு விழியும் இங்கே ஒரு விழியும்
ஆசை வரும் வழியில் தடுமாற
எங்கள் இளங்கிளிகள் சொல்லும் தனி மொழியில்
பொங்கும் எரிமலைகள் இடம் மாற

அங்கே ஒரு விழியும் இங்கே ஒரு விழியும்
ஆசை வரும் வழியில் தடுமாற
எங்கள் இளங்கிளிகள் சொல்லும் தனி மொழியில்
பொங்கும் எரிமலைகள் இடம் மாற
மதயானை வந்தாலும் மடக்காமல் விடமாட்டோம்
மயக்கத்தில் விழமாட்டோம்-ஓ-ஓ-ஓ-ஓ

கோவையிலே கோனாரு
மதுரையிலே மன்னாரு
சிங்கம்டா என் பேரு
எம் முன்னே நீ யாரு

நினைச்சா புடிப்பேன் புடிச்சா அடிப்பேன்
அடிச்சா ஜெயிப்பேன் நான் இங்கே
அவன் தான் புருஷன் இவன் தான் அரசன்
ஆனா மனுஷன் யார் இங்கே-ஏ-ஏ-ஏ

கோவையிலே கோனாரு
மதுரையிலே மன்னாரு
சிங்கம்டா என் பேரு
எம் முன்னே நீ யாரு



Credits
Writer(s): Chandra Bose, Metha Mu
Lyrics powered by www.musixmatch.com

Link