Thaimai

தாய்மை வாழ்க்கேன்னா
தூய செந்தமிழ்
ஆரிராரோ ஆராரோ

தங்க கைவளை
வைர காய் வலை
ஆரிராரோ ஆராரோ

இந்த நாளிலே
வந்த நியாபகம்
எந்த நாளும்
மாறாதோ

கண்கள் பேசிடும்
மௌன பாஷயில்
என்ன வென்று
கூறாதோ

தாய்மை வாழ்க்கேன்னா
தூய செந்தமிழ்
பாடல் பாட
மாட்டாயோ

திருநாள் இந்த
ஒரு நாள்
இதில் பலநாள்
கண்டா சுகமே

தினமும் ஒரு
கணமும்
இதை மறவா
தேன்தான் மனமே

விழி பேசிடும்
மொழி தான்
இந்த உலகின்
பொது மொழியே
பல ஆயிரம்
கதை பேசிடும்
உதவும்
விழி வழியே



Credits
Writer(s): Pulavar Pulamaipithan, G.v.prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link