Eena Meena Teeka

தூங்கு மூஞ்சு லேசி கோசு
லாஸ்ட்டு பெஞ்சு மரமண்டை
டிபன் பாக்சு சமையக்கட்டு
அயர்ன் பண்ணு யூனி பார்ஃம்மு
மேத்ஸ் கிளாஸ் நீல் டவுனு
பெஞ்சு மேல ஏறி நில்லு
லேட்டு நைட்டு பாலீஸ் போடு
அழுக்கு சாக்ச வாஷ் பண்ணு
டெய்லி லேட்டு கெட் அவுட்டு
தூக்கம் போச்சு டயர்டு ஆச்சு
ஹோம் ஒர்க்கு எஸ்கேப்பு
டெய்லி இதே வேலையாப் போச்சு
சிச்சிலிக்கி பிச்சிலிக்கி
பிம்பிலிக்கி பிலாப்பீ

ஏய் ஈனா மீனா டீகா
ஈ காட்டும்மா ஷோக்கா
குட்டி போனி டெய்லு

கியூட்டா கையில் மாட்டிக்கிட்

நிலவோடு மார்னிங் வாக்கா
கிய்யா முய்யா டாக்கா
சும்மா இங்க்கி பிங்க்கி
பாங்க்கி போட்டு ஓடிப்போட்டா
பேபி மம்மி நான்தானே
பேபி டாடி நான்தானே
எந்தன் உலகம் நீதானே

எந்தன் இதயம் நீதானே

ஐய்யய்யோ படுத்துற
அயர்ன் பண்ணி கசக்குற
பெட்டுலையே உச்சா போறீயே

ஹோம் ஒர்க் பண்ணத் தயங்குற
கொட்ட சொன்னா நடுங்குற
எச்சு பண்ணி ஊட்டிவிடுற
மை டியர் சீ மை சேஞ்சுடா
மாறிவிடும் நம்ம ரேஞ்சுடா

ஒக்கேலா லவ்யுலா
குட்டி குட்டி
தப்பு பண்ணி கத்துக்கலாம்

யம்மி யம்மி ஃபுட்டு கேட்டு
டம்மி டம்மி பிரெட்டு சுட்டு
தட்டு பூராம் கொட்டிவிடுற
எட்டுமணி தூக்கம் போட்டு
லேட்டா என்ன கூட்டிப்போயி
மிஸ்சு கிட்ட மாட்டிவிடுற
டாடி நீ கலக்குறியே
சமையல சொதப்புறியே
அம்மு நீ கம்மு நீ யாரு நீ
ஜாலிகடை ஜாங்கிரி நீ



Credits
Writer(s): S. M. Subbiah Naidu, V Seetharaman
Lyrics powered by www.musixmatch.com

Link