Odum Aaru

ஓடும் ஆறுதான்
சூழும் ஊருதான்

ஓடும் ஆறுதான்
சூழும் ஊருதான்

ஊருக்குள் வாரத்தான் யாரும்
ஓடத்தில் ஏறத்தான் வேணும்
ஊருதானே, சின்ன தீவு தானே

ஓடும் ஆறுதான்
சூழும் ஊருதான்

ஊருக்குள் வாரத்தான் யாரும்
ஓடத்தில் ஏறத்தான் வேணும்
ஊரு தானே, சின்ன தீவு தானே

எப்போதும் இங்கே முப்போகம் உண்டு ஹோ... ஹோய்
இல்லாம ஓடும் வெள்ளாம கண்டு ஹோ... ஹோய்

ஆத்து ஓரம் தோப்பு தான்
தோப்பு யாவும் காப்பு தான்
இந்த ஊருல அலஞ்சேன் பாடி
ஓய் புஞ்ச பாதி

ஓடும் ஆறுதான்
சூழும் ஊருதான்

ஊருக்குள் வாரத்தான் யாரும்
ஓடத்தில் ஏறத்தான் வேணும்
ஊருதானே, சின்ன தீவு தானே

ஊர்க்காவல் இங்கே மகமாயி ஆத்தா ஹோ... ஹோய்...
தேரோட்டம் போவா தை மாசம் வந்தா ஹோ... ஹோய்...

வாழும் இந்த ஊர் சனம்
பிள்ளை போல கால் வளம்
எல்லாம் ஒன்னுதான்
ஒரே சாதி, ஒரே நீதி

ஓடும் ஆறுதான்
சூழும் ஊருதான்

ஊருக்குள் வாரத்தான் யாரும்
ஓடத்தில் ஏறத்தான் வேணும்
ஊருதானே, சின்ன தீவு தானே
ஊருதானே, சின்ன தீவு தானே



Credits
Writer(s): Vaalee, Sangeetha
Lyrics powered by www.musixmatch.com

Link