Jasmine -U

லவ் யூ லவ் யூ
லவ் யூ லவ் யூ
ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
மிஸ் யூ மிஸ் யூ
மிஸ் யூ மிஸ் யூ
ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
பிங்கு கலர் சுடிதாரு
ஜாஸ்மினு

பின்னால் வாரேன்
பஸ் ஸ்டாண்டுல ஜாஸ்மினு
பல நாளா
பாலோ பண்ணேன் ஜாஸ்மினு
என்ன பபூனாக்கிப்
போகாதடி ஜாஸ்மினு
கழுத்தோரம் தேமலிருக்கு
உன் காலெல்லாம் பித்தவெடிப்பு

கழுவாத மூஞ்சு என்ன
பழகாத ஏண்டி பண்ண
உன் எத்துப்பல்லு
நித்திரைய கொல்லுதடி
செல்போனுல பொண்டாட்டின்னு போட்டு
அத ஓகே பண்ண அலைஞ்சேன்
உன் போனுல
ஹஸ்பண்டுன்னு போட்டு
என் பேரை படிக்க நினைச்சேன்
அது டெலிட்டாக துடிச்சேன்

லவ் யூ லவ் யூ
லவ் யூ லவ் யூ
ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
மிஸ் யூ மிஸ் யூ
மிஸ் யூ மிஸ் யூ
ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு

லவ் யூ லவ் யூ
லவ் யூ லவ் யூ
ஜாஸ்மினு
மிஸ் யூ மிஸ் யூ
மிஸ் யூ மிஸ் யூ
ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு

ஒகேனக்கல் மசாஜ்ஜையே
ஜாஸ்மினு
நீ ஓரக்கண்ணில் பண்ணுறியே
ஜாஸ்மினு
அக்கா பெத்த
அற்புதமே ஜாஸ்மினு
என்ன பக்கா பண்ண
மறுக்கிறியே ஜாஸ்மினு

தலையெல்லாம் வெள்ளச்சிரிப்பு
நீ வீட்டுக்கே குத்துவிளக்கு
அரைக்காத குளவிக் கல்லு
விரசாக பதில சொல்லு
நீ ஒன்னு சொல்ல
நூறு செய்ய கெஞ்சுரனே

கல்யாணத்துல ப்ளக்சு பேனர் பூரா
நாம சேர்ந்து போசு கொடுப்போம்
பல வீடியோவும் எடுப்போம்
பர்ஸ்டு நைட்டு ரூம்புக்குள்ள நுழைஞ்சு
நீ என்னப் பாத்து குழைஞ்சு
அந்த கனவு போச்சு கலைஞ்சு

கல்யாணத்துல ப்ளக்சு பேனர் பூரா
நாம சேர்ந்து போசு கொடுப்போம்
பல வீடியோவும் எடுப்போம்
பர்ஸ்டு நைட்டு ரூம்புக்குள்ள நுழைஞ்சு
நீ என்னப் பாத்து குழைஞ்சு
அந்த கனவு போச்சு கலைஞ்சு

லவ் யூ லவ் யூ
லவ் யூ லவ் யூ
ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
மிஸ் யூ மிஸ் யூ
மிஸ் யூ மிஸ் யூ
ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு



Credits
Writer(s): Yugabharathi, Sean Roldan
Lyrics powered by www.musixmatch.com

Link