Akka Petha Jakkavandi

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி கூட்டிக்கிட்டு
போவேன்டி வெளியே
முக்காதுட்டா என்ன நீயும்
எண்ணாம இருந்த
முத்தம் வச்சு திம்பேன் உன்ன
கல்யாண விருந்தா

குத்துக்கல்லாட்டம் இருக்குறியே
நான் குந்தவந்தா நீ முறைக்கிறியே

செங்க மண்ணாட்டம் சிவக்குறியே நான்
செல்லம் கொஞ்சாட்டி கருக்குறியே

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
செல்லக்குட்டி சேலைகட்டி
வந்தாலும் அழகு அவ வெல்லக்கட்டி
போல ஒன்னு தந்தாலும் அழகு

கண்ணுக்குட்டி உன்னக்கட்டிக் கொண்டாலும் அழகு
மல்லுக் கட்டி என்ன முட்டிக் கொன்னாலும் அழகு

முட்டி தொட்டாடும் முடியழகு
நீ முன்னே வந்தாதான் முழு அழகு

ஒட்டிக் கொள்ளாம எது அழகு
நீ எட்டிப் போகாம நிதம்பழகு

விளைஞ்ச தோட்டம் பறிக்க வாட்டமா
பொறந்த பொண்ணு நீதானே

எதையும் மிச்சம் வைக்காம
நீ அங்க இங்க தொட
நான் சொந்தம் ஆவேனே

உன் முன்னழகு பின்னழகுல
இச்சு வைக்கட்டுமா
இஷ்டம் போல பிச்சு திங்கட்டுமா

உன் பல்லழகுல சொல்லழகுல
எச்சி பண்ணட்டுமா
பத்தாதப்போ உன்ன மெல்லட்டுமா

பறிமாறாமா பசி ஆறாதே
பதமா இதமா தாறியா

வத்திக்குச்ச நீ கொளுத்துறியே
என்ன ஒத்தி வைக்காம எாிக்குறியே

பொத்தி வைக்காம உசுப்புறியே
என்ன தெத்து பல்லால சாிக்கிறியே

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே

கட்டிக்கொள்ள என்னத் தந்தா
உன்னோட வருவேன்
சொத்து சுகம் எல்லாம் நீதான்
தன்னால தருவேன்

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி

ஏய் ஒத்த சொல்லால உலுக்குறியே
என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே

பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே
என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே

ஏய் ஒத்த சொல்லால உலுக்குறியே
என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே
பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே என்ன
கட்டிக்கொள்ளாம கசக்குறியே
அக்கா பெத்த ஜக்காவண்டி



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link