Adi En Gana Mayil

அடி என் கான மயில் குயிலே
அடி என் கான மயில் குயிலே குயிலே
கலப ஒயிலாலே

அடி என் அற்புதமே சொற்பதமே
அடி என் பெண்ணே மனோர்மணியே

அடி அற்புதமே என் பனமே
பெண்ணே மனோர்மணியே
அடி என் கண்ணே சிலர்மணியே

கண்ணே சிலர்மணிய

கண்ணே சிலர்மணிய
கண்ணுக்கு பார்வையடி
அது மண்ணுக்குள்ள நாற்றமடி

கண்ணுக்கு பார்வையடி
மண்ணுக்குள்ள நாற்றமடி
ஜாதி மோசம் வழியவிட்டு
மதி கெடைக்க செய்யுமடி

மதி கெடைக்க



Credits
Writer(s): Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link