Pattathu Raja

பட்டத்து ராஜா இப்போ வந்தேன்டி பாட்டு ஒன்னு பாட
கிட்ட வா ராணி அம்மா தந்தானா தாளம் போட்டு ஆட
பட்டத்து பட்டத்து ராஜா இப்போ வந்தேன்டி பாட்டு ஒன்னு பாட
கிட்ட வா ராணி அம்மா தந்தானா தாளம் போட்டு ஆட

தந் திநதின் திநதின்
தந் திநதின் திநதின் தம்போ

தந்தானா பாட்டு பாடி வந்தாரா சீட்டு கட்டு ராஜா
தங்கமே உன்ன கண்டு நின்னாறான் நோட்டம் விட்டு லேசா
தந்தானா தந்தானா பாட்டு பாடி வந்தாரா சீட்டு கட்டு ராஜா
தங்கமே உன்ன கண்டு நின்னாறான் நோட்டம் விட்டு லேசா

தந் திநதின் திநதின்
தந் திநதின் திநதின் தம்போ

அறுபது தேசத்துக்கும் இவர் ஒரு ராஜா அப்போ
அரண்மனை வாசலுக்கு இருப்பது காவல் இப்போ
அடிச்சது காத்து அங்கே பறந்தது பட்டம் இங்கே
அடிச்சது காத்து அங்கே பறந்தது பட்டம் இங்கே
அழகு முகத்தில் அசடு வலிய சிரிப்பதென்னடியோ?

தந்தானா பாட்டு பாடி வந்தாரா சீட்டு கட்டு ராஜா
தங்கமே உன்ன கண்டு நின்னாறான் நோட்டம் விட்டு லேசா

தந் திநதின் திநதின்
தந் திநதின் திநதின் தம்போ

ஒரு குரல் கண்ணு வெட்டி
குதிக்கிற செல்ல குட்டி
ரசிக்குது கண்ணுக்குள்ளே
தவிக்குது நெஞ்சுகுள்ளே
உனக்கொரு அந்தப்புரம் இருக்குது இந்த புரம்
உனக்கொரு அந்தப்புரம் இருக்குது இந்த புரம்
எனக்கும் உனக்கும் பொருத்தம் இருக்கு
முறைப்பதென்டியோ?

பட்டத்து ராஜா இப்போ வந்தேன்டி பாட்டு ஒன்னு பாட
கிட்ட வா ராணி அம்மா தந்தானா தாளம் போட்டு ஆட

தந்தானா பாட்டு பாடி வந்தாரா சீட்டு கட்டு ராஜா
தங்கமே உன்ன கண்டு நின்னாறான் நோட்டம் விட்டு லேசா

தந் திநதின் திநதின்
தந் திநதின் திநதின் தம்போ

அம்மா புள்ள கேலரியில
ஆளப் பொறந்தது ஆம்பளையா
இங்க அண்டி இருப்பது பொம்பளையா
இங்க அண்டி இருப்பது பொம்பளையா
அல பொறந்தா ஆம்பள உன்னையும்
ஆட்டிப்படைப்பது பொம்பளை தான்
சும்மா அடங்கி கிடப்பது ஆம்பள தான்
சும்மா அடங்கி கிடப்பது ஆம்பள தான்

வீராதி வீரரெல்லாம் எங்க ஜாதி
சும்மா வீட்டோடு ஆடுவது உங்க ஜாதி
வீராதி வீரரெல்லாம் எங்க ஜாதி
சும்மா வீட்டோடு ஆடுவது உங்க ஜாதி

தலைவாரி சீவிக்கிட்டு
தெரு வம்பை தேடிகிட்டு
விளையாட்டா வாழ்வது பெண்கள் ஜாதி
சும்மா வீராப்பா பேசுறது என்ன நீதி
சும்மா வீராப்பா பேசுறது என்ன நீதி

பட்டத்து ராஜா இப்போ வந்தேன்டி பாட்டு ஒன்னு பாட
கிட்ட வா ராணி அம்மா தந்தானா தாளம் போட்டு ஆட

தந் திநதின் திநதின்
தந் திநதின் திநதின் தம்போ

ஆள பாருடி சப்பானி அழகு
அனச்சிக்க வாடி தாலாட்டு பாட அலைக்குதடி
ஆள பாருடி சப்பானி அழகு
அனச்சிக்க வாடி தாலாட்டு பாட அலைக்குதடி

என் பொண்ணே பார்த்த
பின்னால ஓடும்
பொல்லாத மோகம் தவிக்குதடி

அடி சிந்தாமணி செல்லக்கிளி
சிரிக்குது பாருடி பைத்தியம் தானடி
சந்தேகமா

அம்மா சாவலு சும்மா ஆடுது
என்னை கண்டதும் கொண்டாட்டமா
அச்சாரம் கேக்குது மச்சான பாக்குது
ஆரத்தி எடுங்கடி சந்தோசமா
ஏய் உனக்கு என்ன சொல்லணுமா?
ஏய் உனக்கு என்ன சொல்லணுமா?

பலே பலே பலே பலே பலே பலே பலே பலே ஐய்ய
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
மியோ மியோ மியோ மியோ
மியோ மியோ மியோ மியோ
மியோ மியோ மியோ மியோ
மியோ மியோ மியோ மியோ

Credits
Writer(s): G K Venkatesh, Pulavar Pulamaipithan
Lyrics powered by www.musixmatch.com

Link