Paavai Ithazh

(ல-ல-லா-ல-லா-ல ல-லா-ல ல-லா-ல ல-ல-லா-ல-லா)
(ஆ-ஹா-ஹ ஹ-ஹா-ஹ ஹா)
(ல-லா-ல ல-லா-ல லா)

பாவை இதழ், தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
பாவை இதழ், தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை

நீரோடை ஓரம், சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம், மயக்கம் வரும்

பாவை இதழ், தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை

கோதை மகள், கூந்தல் இது
இரவுகளின் நகல் அல்லவா?
பெண் பார்வைப் பட்டாலே
எப்போதும் பகல் அல்லவா?

கோதை மகள், கூந்தல் இது
இரவுகளின் நகல் அல்லவா?
பெண் பார்வைப் பட்டாலே
எப்போதும் பகல் அல்லவா?

தலையணை அடியில், கனவுகள் எழுதும்
கவிதைகள் படிக்கவேண்டும் நீங்கள்

பாவை இதழ், தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை

ஆயிரம் பூக்களே, மாலையாகுங்கள்
பௌர்ணமி வேளையில், நிலாவில் விழாக்கள்
ஆயிரம் பூக்களே, மாலையாகுங்கள்
பௌர்ணமி வேளையில், நிலாவில் விழாக்கள்

மலர்களைத் தூவும் ராஜ மேகம்
முழு நிலவொரு ஊஞ்சலாகும்
மலர்மழை தூவும் ராஜ மேகம்
முழு நிலவொரு ஊஞ்சலாகும்

பாவை இதழ், தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை

பாடுகிறாள், இளைய கொடி
தேன் மழையில், நனைந்தபடி
கண் பேசும் வார்த்தைக்கு அர்த்தங்கள், பலகோடி

பாடுகிறாள், இளைய கொடி
தேன் மழையில், நனைந்தபடி
கண் பேசும் வார்த்தைக்கு அர்த்தங்கள், பலகோடி

நகங்களே, உனக்கு நகைநட்டு
அழகு முகவெட்டு, விழியில் காதல் காட்டு

ஆ, பாவை இதழ், தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை

நீரோடை ஓரம், சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம், மயக்கம் வரும் (ஆ-ஹா-ஹ-ஹா)



Credits
Writer(s): Shankar Ganesh
Lyrics powered by www.musixmatch.com

Link