Namma Kavanada

நம்ம கடை வீதி
கல கலகலக்கும்
என் அக்கா மக
அவ நடந்து வந்தா

ஆமாம் சொல்லு

நம்ம பஸ் ஸ்டாண்டு
பள பளபளக்கும்
ஒரு பச்சைக்கிளி
அது பறந்து வந்தா

அப்படி சொல்லு

ஆஹா பின்னி முடிச்ச
அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து
அவ வச்ச நடையும்

தூண்டில் ஒன்னு போட்டத
போல் சுண்டி சுண்டி வந்திழுக்கும்

நம்ம கடை வீதி
கல கலகலக்கும்
என் அக்கா மக
அவ நடந்து வந்தா

ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு
ஒரு சித்தாட தானெடுத்து
அவ சில்லுன்னு சிரிக்கையிலே
அடி ஐயடி ஐயா
ஒரு வெள்ளி கொலுசு எதுக்கு
அடி ஐயடி ஐயா

கண்ணாலே சம்மதம்
சொன்னா கைய புடிச்சா
ஒத்துக்குவா கல்யாணம்
பண்ணணுமின்னா வெக்கப்படுவா

வேறெதும் சங்கடமில்ல
சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா

கட்டிப்புடிப்பா வெட்ட
வெளியில் அய்யையோ
ஒரு மெத்தை
விரிச்சேன் அய்யய்யோ

மொட்டு மலர
தொட்டு பறிச்சேன்
மெல்ல சிரிச்சா

ககக கடை வீதி
கல கலகலக்கும் என்
அக்கா மக
அவ நடந்து வந்தா

நம்ம பஸ் ஸ்டாண்டு
பள பளபளக்கும்
ஒரு பச்சைக்கிளி
அது பறந்து வந்தா

அடி முக்காலும் காலும் ஒன்னு
இனி உன்னோட நானும் ஒன்னு
அடி என்னோடு வாடிப்பொண்ணு
அடி ஐயாடி அய்யா

சிறு செம்மீனை
போல கண்ணு
அடி ஐயாடி அய்யா

ஹோய் ஒன்னாக கும்மியடிப்போம்
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனச
கொள்ளையடிப்பேன்

கல்யாணப் பந்தலக்கட்டி
பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம்
செஞ்சு முடிப்போம் தங்கக் குடமே

ஐயய்யோ புது நந்தவனமே ஐய்யய்யோ
சம்மதம் சொல்லு இந்த இடமே இன்பச் சுகமே

அடடா கடை வீதி
கல கலகலக்கும் என் அக்கா மக

எப்பா எண்ணான்னே
இந்த அடி அடிச்சிட்டீங்க
யாரோட அக்கா மகடா டாய்

அண்ணனோட அக்கா மக
அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு
பள பளபளக்கும்

அண்ணனோட பச்சைக்கிளி
அது பறந்து வந்தா

ஆஹா பின்னி முடிச்ச
அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து
அவ வச்ச நடையும்

தூண்டில் ஒன்னு போட்டத போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்

கடை வீதி
கல கலகலக்கும்
என் அக்கா மக
அவ நடந்து வந்தா

நம்ம பஸ் ஸ்டாண்டு
பள பளபளக்கும்
ஒரு பச்சைக்கிளி
அது பறந்து வந்தா



Credits
Writer(s): Hamsalekha
Lyrics powered by www.musixmatch.com

Link