Vinnathaandi Varuvaayaa (From "Vinnathaandi Varuvaayaa")

ஊனே உயிரே உனக்காக துடித்தேன்
விண்மீனே

விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்
அதை நீயும் மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணை தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா

ஊனே உயிரே உனக்காக துடித்தேன்
விண்மீனே
விண்ணை தாண்டி வருவாயா

உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில் தானே
இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை அன்பே

விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா



Credits
Writer(s): A R Rahman, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link