Laama Laama

Hey

Just be my be my be my
Be my be my lover

Oh just be my be my be my
Be my be my lover

காதலில் மெல்ல am drowning down
உன் கண்கள் மெல்ல மெல்ல pulling me now
I can never let you fly away
You're, you're my baby
Wanna see you everyday
Going crazy இப்போ உன்னால் தான்

I am never easy
அதைப் புரிந்தேன் நான்
Like I just keep trying everyday
You're folding my heart in everyway

லாமா லாமா வரலாமா
திருடிக்கலாமா
லாமா லாமா திருடிக்கிட்டே
காதலில் விழலாமா

லாமா லாமா விடலாமா
பிடிச்சிடலாமா
லாமா லாமா பிடிச்சதுமே
தண்டனைத் தரலாமா

நீ முத்தந்தான் கொடு தாராளமா
நான் குத்து தான் தரேன் ஏராளமா
நீ தோண்ட தோண்ட இன்னும் ஊறும்
காதலுக்கு எல்லை இல்லம்மா

Just be my be my be my
Be my be my lover

Just be my be my be my
Be my be my lover

Why should I be your be your be your
Be your be your lover

Please just be my be my be my
Be my be my lover
Hah-yay-yay

லாமா
லாமா லாமா

காதலில் மெல்ல am drowning down
உன் கண்கள் மெல்ல மெல்ல pulling me now
I can never let you fly away
You're, you're my baby
Wanna see you everyday

கண் இமை கோக்கலாமா
வாய் வழி பார்க்கலாமா
நான் சிமிட்டாம
உன்னைப் பார்க்கிறேன்

மெல்லிடை மேடை ஏறி
உன் விரல் ஆடலாமா
மெய் சிலிர்த்தே
நான் நியாயம் கேட்குறேன்

என் மீசை குத்தி காயமான நெஞ்சில்
நான் முத்தத்தால பத்துப் போடலாமா
எனக்குள்ள மூச்சா நீயும் ஆலாமா
நெருப்புக்குள் தீய வைச்சுப் போலாமா

நீ மேளமா நான் தாளமா
நீ வானமா நான் நீலமா
என் வாழ்க்கையே ஓவியம்
உன்னாலம்மா

Just be my be my be my
Be my be my lover

Why should I be your be your be your
Be your be your lover

லாமா லாமா விடலாமா
பிடிச்சிடலாமா
லாமா லாமா பிடிச்சதுமே
தண்டனைத் தரலாமா

Just be my be my be my
Be my be my lover

Oh please be my be my be my
Be my be my lover

Why should I be your be your be your
Be your be your lover

Please be my be my be my
Be my be my lover

காதலில் மெல்ல am drowning down
உன் கண்கள் மெல்ல மெல்ல pulling me now
I can never let you fly away
You're, you're my baby
Wanna see you everyday
Going crazy இப்போ உன்னால் தான்

Your never easy
அதைப் புரிந்தேன் நான்
Like I just keep trying everyday
You're folding my heart in everyway



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link