Thaarumaaru Thakkaalisoru

தாறுமாறு தக்காளி சோறு
தக்காளி சோறு தக்காளி சோறு
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
பப்பாளி தோலு பப்பாளி தோலு
தாறுமாறு தக்காளி சோறு
தக்காளி சோறு தக்காளி சோறு
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
பப்பாளி தோலு பப்பாளி தோலு

நச்சின்னு நறுக்குன்ன பொறந்துட்ட நீ எனக்கு
டக்குன்னு தலுக்குன்னு வளர்ந்துட்டேன் நான் உனக்கு
White'u wine ஒன்ன உசாருதான் பன்ன
தீட்டுறேன்டி கண்ண திரும்பிப்பாரு என்ன
Smileyயான மயிலு நீ நடந்து வந்தா style'u
குரலக்கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெயிலு
தாறுமாறு தக்காளி சோறு
தக்காளி சோறு தக்காளி சோறு
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
பப்பாளி தோலு பப்பாளி தோலு

No time for cuddles, snuggles
Just got my bills settled
Don't try to touch me boy
I'm not the girl you want for life
I'm not that into you
Maybe i'm not the girl for you

வானவில்லா வருஷம் full'ah
Cute queen colourful'ah
எதிர வந்து செதறவிட்டா
பயந்த பையன பதறவிட்டா
அவ பிளாட்டினத்த உருக்கித்தான் பறிச்ச செல
என்னப்பட்டாக்கத்தி பார்வையால செய்யிறா கொல
ரோட்டில் நடக்கும் ரோசுதான்
பழகுல அவ மாசுதான்
Angel energy juice தான்
என் first love ஆவுமா pass தான்
பூம் பூம் பூம் பூம் பூம் பூம் தும்ததும் தும்ததம்
தாறுமாறு பூம் பூம் பூம் பூம் பூம் பூம் தும்ததும் தும்ததம்
தாறுமாறு பம்பம் பம் பம்பம் பம்பம் பம்தபம் பம்தபம்
பம்பம் பம்பம் பம்பம் பம்பம் பம்பம் பம்தபம் பம்தபம்
பபபபபப ப பபபபப ப பம்தபம் பம்தபம்
தாறுமாறு தக்காளி சோறு
தக்காளி சோறு தக்காளி சோறு
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
பப்பாளி தோலு பப்பாளி தோலு
நச்சின்னு நறுக்குன்ன பொறந்துட்ட நீ எனக்கு
டக்குன்னு தலுக்குன்னு வளர்ந்துட்டேன் நான் உனக்கு
White'u wine ஒன்ன உசாருதான் பன்ன
தீட்டுறேன்டி கண்ண திரும்பிப்பாரு என்ன
Smileyயான மயிலு நீ நடந்து வந்தா style'u
குரலக்கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெயிலு

Smileyயான மயிலு நீ நடந்து வந்தா style'u
குரலக்கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெயிலு
Ultimate tomato rice'u
Tomato rice'u tomatu rice'u



Credits
Writer(s): Rokesh, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link