Virru Virru (From "Rekka")

விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு

சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு

சந்தக்கடையில சக்கர bun'uம்
சாமி செலையென நிக்கிற பொண்ணும்
தூளே, அசஞ்சா தூளேய்

ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்
வாழு, துணிஞ்சி வாழு

மெல்ல சிரிப்பதும், கண்ண சுழிப்பதும்
மாத்துதே route'ah
சொல்லத்துடிப்பதும், சொக்கிக்கிடப்பதும்
ஏத்துதே சூட்டை
பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும்
சொன்னது காதலத்தான்

சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ருனு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்

சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ருனு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்

சந்தக்கடையில சக்கர bun'uம்
சாமி செலையென நிக்கிற பொண்ணும்
தூளே, அசஞ்சா தூளேய்

ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்
வாழு, துணிஞ்சி வாழு

விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு

உப்புன ஆளும் தன்னால
ஒல்லியா போவான் love'ahல
அன்பு ஒரு ஊஞ்சலு
ஆசி தரும் ஏஞ்சலு
டக்கரா பேசும் கண்ணால
கொட்டும்மே தூரல் உன்மேல
லவ்வு ஒரு audio
கேளு நீயும் romeo

கோணி சாக்கும் கோட்டையா
மாறிப்போகும் love'uல
ராஜ ராஜ சோழனா
நீயும் ஆவ மண்ணுல

காதல் என்னும் காவேரியில் நீராடு நீராடு
அதவெல்ல நீயும் நித்தம் நிதத்தம்
போராடு போராடு போராடு

சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ருனு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்

சந்தக்கடையில சக்கர bun'uம்
சாமி செலையென நிக்கிற பொண்ணும்
தூளே, அசஞ்சா தூளேய்

ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்
வாழு, துணிஞ்சி வாழு

மெல்ல சிரிப்பதும், கண்ண சுழிப்பதும்
மாத்துதே route'ah
சொல்லத்துடிப்பதும், சொக்கிக்கிடப்பதும்
ஏத்துதே சூட்டை
பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும்
சொன்னது காதலத்தான்

சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ருனு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்

சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ருனு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link