Darling Darling (From "Priya")

Darling, darling, darling
I love you, love you, love you
Darling, darling, darling
I love you

என்னை விட்டு போகாதே...
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்
I love you
I love you

Darling, darling, darling
I love you, love you, love you

யாரும் சொல்லாமல் நானே
ஆசை என்றால் என்ன வேகம் என்று கண்டேன்
மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா
காவல் கொள்ள ஓடி வா
புது சுவைதரும் சுகம், சுகம் அதை நீ சொல்லவா
I love you
I love you

Darling, darling, darling
I love you, love you, love you

காதல் இல்லாத வாழ்வில்
என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் அன்பே
மோகம் நெஞ்சுக்குள் வாடும் கண்ணா
பாடம் சொல்ல ஓடி வா
மலர் எனும் உடல் தரும் மனம் அதை நீ கொண்டுப்போ
I love you
I love you

Darling, darling, darling
I love you, love you, love you

காவல் இல்லாத நேரம்
தேடி வந்து என்ன தேவை என்று சொல்வாய்
ஆடும் பொன்னூஞ்சல் ஆடு கண்ணா
தேனை உண்ண ஓடி வா
கனி தரும் கொடி இவள் அணைத்திட பூஞ்சோலை வா
I love you
I love you

Darling, darling, darling
I love you, love you, love you
Darling, darling, darling
I love you

என்னை விட்டு போகாதே
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்
I love you
I love you
I love you



Credits
Writer(s): Ilaiyaraaja, Panju Arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link