Pollapaiyya

பொல்லாப்பைய பொல்லாப்பைய
ஏன்டா என்ன பார்த்த
சொல்லாமலே சொல்லாமலே

நீதான் உள்ள பூத்த
பொல்லாப்பையன் பொல்லாப்பையன்

ஏன்டா என்ன பார்த்த
சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த

நெஞ்சிக்குள்ள என்னை எண்ணி ஏன்டி
நித்தம் நித்தம் அல்லாடுற
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா
தட்டிக்கிட்டு தள்ளாடுற
துள்ளத்துள்ள உன்ன அள்ள பொறந்தேனே
நானும் சேர்ந்து வாழ
பொல்லாப்பைய பொல்லாப்பைய
ஏன்டா என்ன பார்த்த

சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த

ஒன்னும் புரியாம ஒரு ஆச அறுவாலத்தூக்குது

தன்னந்தனி ஆளாய் என நாளும்
பொலிப் போடப்பார்க்குது

மொத்த உசுரும் உன்ன வந்து சேர ஏங்க
சித்தங்கலங்கி நிக்கிறேனே மூச்சு வாங்க
பக்கத்துல வாசம் வர பல்லாக்கு உன்னால
மல்லாந்து போறேன்

உள்ளத்துல நாளும் கிட வம்பேதும் இல்லாம
உன் கூட வோறன் தாறே... ன்
பொல்லாப்பைய பொல்லாப்பைய
ஏன்டா என்ன பார்த்த

சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த

உன்ன நெனைச்சாலே
பசித்தூக்கும் பகையாகிப்போகுது
சொல்ல நெனைச்சாலும் வரும் வார்த்த
குடை சாஞ்சி ஓடுது
தொண்டக்குழியில் முள்ள வச்சிப்போகும் ஆச
உள்ளவரையில் முத்தம் வைக்க ஏங்கும் மீச
வெக்கத்துல தேகம்பட
பொல்லாத சந்தோச கும்மாளம் போட
இரத்தத்துல வேகம் தொட
ஒன்னோட கை ரெண்டும் என்னாது மூட
கூட... பொல்லாப்பைய பொல்லாப்பைய
ஏன்டா என்ன பார்த்த
சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த
நெஞ்சிக்குள்ள என்னை எண்ணி ஏன்டி
நித்தம் நித்தம் அல்லாடுற
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா
தட்டிக்கிட்டு தள்ளாடுற
துள்ளத்துள்ள உன்ன அள்ள பொறந்தேனே
நானும் சேர்ந்து வாழ



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link