Locality Boys - From "Kadavul Irukaan Kumaru"

City'ல இருக்குற boys'ah
City boys'னு சொல்லுவாங்க
Local'ல இருக்குற boys'ah
Local boys'னு சொல்லுவாங்க

ஆனா city'லயே local'ah இருக்குற boys'ah
என்னான்னு சொல்லுவாங்க
என்னான்னு சொல்லுவாங்க
என்னான்னு சொல்லுவாங்க
Locality boys
Locality boys

Audi car'u lady
Dance'u போட வாடி
ஏய் audi car'u lady
Dance'u போட வாடி
பக்கம் வந்து நின்னடி
பத்திகிது என்னாடி

Touch'u phone'ah போல நீ
Touch'u பண்ணி போகாதே
இச்சு ஒன்னு தந்தாலே
இந்த ஜென்மம் தீராதே

Locality boys
Locality, locality loca loca loca loca

Locality boys, locality boys
Locality boys, locality boys
Locality boys boys
Locality boys
Locality boys boys
Locality boys

குத்து குத்து குத்து குத்து
குத்து குத்து குத்து குத்து

ஒரு கல்ப்பு உட்டதும்
சிலு சிலுப்பு ஏறுதா
பள பளன்னு pulse'u ஓடுதா

நம நமனு நாக்குதான்
விறு விறுன்னு ஏதுதா
பர பரன்னு நரம்பு துடிக்குதா

தொண்ட நடுவிலே
நிக்கும் டூமான்கோலி
பிராண்டி விட்டடிச்சா
வாமிட் compulsory

Scene'u சிங்காரியே
திரிஷா தங்கச்சியே
ஏய் அஜால் குஜால் lady வாடி
நீதான் ஜோடி

Locality boys, locality boys
Locality boys, locality boys
Locality boys boys
Locality boys boys
Locality boys boys
Locality boys

குனிஞ்சு குத்து கும்மா குத்து
இந்தா இந்தா

(Locality boys)

அல்டாப்பு பண்ணுவோம்
Buildup'பில் பின்னுவோம்
பீலாவில் oskar வாங்குவோம்

கழுவுற மீனுல
நழுவுற மீன போல்
பேஜாரா ஜக வாங்குவோம்

மாஞ்சா காத்தாடிதான்
மூஞ்ச அத்துரும்டா
Over confident'u
உடம்ப கெடுத்திரும்டா
Top'u டக்கருன்னா
டப்பா dance'u ஆடும்
ஏய் ஆனா ஊனா வெத்து scene'u போடாதடா

Audi car'u lady
Dance'u போட வாடி
ஏய் audi car'u lady
Dance'u போட வாடி
பக்கம் வந்து நின்னடி
பத்திகிது என்னாடி

Touch'u phone'ah போல நீ
Touch'u பண்ணி போகாதே
இச்சு ஒன்னு தந்தாலே
இந்த ஜென்மம் தீராதே

Locality boys
Locality, locality loca loca loca loca

Locality boys, locality boys
Locality boys, locality boys
Locality boys boys
Locality boys
Locality boys boys
Locality boys

(Locality boys)



Credits
Writer(s): G.v. Prakash Kumar, Poornachari
Lyrics powered by www.musixmatch.com

Link