Appa Undhan Thayavu

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே
முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு
முற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததே
முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு
முற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததே

உம் தயவு என்சிரசில் இறங்க வேண்டுமே
உம் தயவு என்சிரசில் இறங்க வேண்டுமே
உயிருள்ள நாளெல்லாம் உயர்ந்திருக்கவே
உயிருள்ள நாளெல்லாம் உயர்ந்திருக்கவே

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே
ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கிய
உம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனே
ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கிய
உம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனே

ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில்
ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில்
நன்மையும் கிருபையும் என்னை தொடருமே
நன்மையும் கிருபையும் என்னை தொடருமே

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே
மோசேயோடு உடனிருந்த தேவனல்லவா
உம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவா
மோசேயோடு உடனிருந்த தேவனல்லவா
உம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவா

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்
மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்
முன்சென்று என் வழியை வாய்க்க செய்யுமே
முன்சென்று என் வழியை வாய்க்க செய்யுமே

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே



Credits
Writer(s): David Thankaiya
Lyrics powered by www.musixmatch.com

Link