Vaayaarappaadu (From "Kaavalan")

வாயார பாடு உன் தாயாரு பெருமை
ஒரு தாயால தானே நீ உண்டானே மகனே
ஒரு சொந்தம் ஒரு பந்தம் எல்லாம் தாய் தான்
உன்ன உசிரா வளத்தா அந்த தாய் தான்-ஆ-ஆ
வாயார பாடு உன் தாயாரு பெருமை
ஒரு தாயால தானே நீ உண்டானே மகனே

பத்து மாசம் சுமந்து உன்னை பெத்தா பெத்தா பெத்தா
ரத்தத்தை பாலா தந்து வளத்தா உன்னை வளத்தா
என்ன சுகம் கண்டாடா, என்ன பலன் பாத்தாடா
அவ என்ன சுகம் கண்டாடா, என்ன பலன் பாத்தாடா

ஓயாம ஒழியாம ஒருநாளும் தூங்காம
உன்னை கண் போல காத்திட்டவ
இன்று பாயோடு நோயோடு உயிரோடு
போராடி கிடந்து துடிக்கிறாளே

அவள வாட விடலாமா மகனே
தாங்காதுடா சாமி உலகே
அவள வாட விடலாமா மகனே
தாங்காதுடா சாமி உலகே
ஆ-ஆ-ஆ

வாயார பாடு உன் தாயாரு பெருமை
ஒரு தாயால தானே நீ உண்டானே மகனே
ஒரு சொந்தம் ஒரு பந்தம் எல்லாம் தாய் தான்
உன்ன உசிரா வளத்தா அந்த தாய் தான்-ஆ-ஆ
வாயார பாடு உன் தாயாரு பெருமை
ஒரு தாயால தானே நீ உண்டானே மகனே

அம்மாதான் இருக்கும் இடம் கோயில் கோயில் கோயில்
அவுங்க தானே நாம வணங்கும் தெய்வம் வாழும் தெய்வம்
பெத்தப்பவே செத்திருக்கா செத்து தானே பெத்திருக்கா
நம்ம பெத்தப்பவே செத்திருக்கா செத்து தானே பெத்திருக்கா
தாயின்னு சேயின்னு நீயின்னு யாருன்னு உலகுக்கு காட்டியவ
நோயின்னு நொடியின்னு நீயும் தான்
துடிச்சப்போ உடம்பெல்லாம் பதறியவ

எலும்பு கூடாக நிக்குறா பாரு
அவ காலில் விழுந்து மன்னிப்பு கேளு
கூடாக நிக்குறா பாரு
அவ காலில் விழுந்து மன்னிப்பு கேளு
ஆ-ஆ-ஆ

வாயார பாடு உன் தாயாரு பெருமை
ஒரு தாயால தானே நீ உண்டானே மகனே
ஒரு சொந்தம் ஒரு பந்தம் எல்லாம் தாய் தான்
உன்ன உசிரா வளத்தா அந்த தாய் தான்-ஆ-ஆ
வாயார பாடு உன் தாயாரு பெருமை
ஒரு தாயால தானே நீ உண்டானே மகனே



Credits
Writer(s): Rajesh Khannah
Lyrics powered by www.musixmatch.com

Link