Oru Moodan (From "Nenjil Aadum Poo Ondru")

ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம் அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான்

கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள்
காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கிறது

பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
ஆலகாலமா விழியா சொல்லடா
காதல் காவியம் வேஷமே ஓ...

ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான்

ப்ரீத்தி உன்னை நினைக்க விரும்புகிறேன் நீ வரவில்லை
உன்னை மறக்க விரும்புகிறேன் அதுவும் முடியவில்லை

கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலைவனங்களோ அழகான பெண்களே
கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலைவனங்களோ அழகான பெண்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்
பெண்கள் உலகமே நரகமே ஓ

ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம் அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான்



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link