Madai Thiranthu (From "Vallavan Yogi B")

குணா, அந்த ராஜா sir'u பாட்டு பாடுங்களேன்
Right, right, right, right, ஆன்
இந்த பாட்டு தான?, அதே தான்
ம்ம் அதே தான், ஆ, கெடச்சுருச்சு, கெடச்சுருச்சு
Continue
Come on
சபாஷ், right'u
அப்டே mixing பண்ணிருவோமா?
Super, fantastic, excellent, பலே

Waa, now y'all (Oh no)
Oh no, Its Yogi-B and Natchatra
Thats why Emcee Jesz, Dr burn, Mr G, so Yogi-B
வல்லவன் மக்களுக்கு நீ எடுத்து சொல்லு

Damn it's gonna blow, தாவும் நதியலை நான்
Baby you should know, கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்து பலித்தது

Damn it's gonna blow, தாவும் நதியலை நான்
Baby you should know, கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்து பலித்தது

என் உரை துவங்கும்முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி தாயே நீ இடுதாங்கி தந்தை நீயோ சுமைதாங்கி
பசி கொடுமை நடை பாதையில் உறக்கம்
ஆசை கிடத்தது காரணம் இறைவனின் இரக்கம்

எத்தனை ஏமாற்றம் அணுதினம் அவமானம்
எதையும் தாங்கும் உள்ளம் தொடரும் இசைப்பயணம்
தொலைவு வானம் போடவேண்டும் நட்சத்திரம்
தொடர்ந்து போராடும் கலைஞனின் மனம்

தோட்டாக்கள் துளைக்காது அணுகுண்டு தகர்க்காது
அவமானம் என்னுயிரை அழிக்காது
அதிகாரம் என் கனவை தடுக்காது
கருப்பின சொல்லிசை மைந்தன் கிடைக்கட்டும்

செந்தமிழ் சொல்லிசை செல்வந்தன் பிறக்கட்டும்
ரெக்கை கூட்டும் விருப்பங்கள் இனி நிகழும்
பிரம்மிக்க வைக்கும் பாட்டே இனி தொடரும்
பதிய பரிமாணப் படை எடுக்கும்
நட்சத்திங்களின் ஜனனமதை முடிவெடுக்கும்

Damn it's gonna blow, தாவும் நதியலை நான்
May be you should know, கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்து பலித்தது

Damn it's gonna blow, தாவும் நதியலை நான்
May be you should know, கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்து பலித்தது

அகங்கார தாண்டுவோம் ஆத்மஜோதி அடையும் நேரம்
ஏ திருமுகம் செந்நிரும்பலி கொண்டு
கர்பம் அண்ட சாரசம் அடங்கி ஆளுமே வாய்த்தாளம்

சுத்தும் நிலவாது அதிக புதிக நட்பு
நிலமை கொடுமை வேதனை சுமந்து தனி மரமாக நாங்க நிக்க
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே வேண்டுமே உன் கருணை
கலைவாணி இசைத்தாயே கலையருள் தா நீ

உள்ள நீதி இந்த rap பாட்டதில் ஆக மொத்தத்தில்
பசிதோல் போர்த்திய புலி அணிந்தவனுக்கு
உனது we live வல்லவன் மனதில் ஆசை கோட்டை கட்டி
பொழுதுப்போக்கு அவன் இவன் பாத்து வெட்டி பேச்சு

பேச்சுக்கென்னடா பேச்சு பசங்களா இப்போ என்னடா ஆச்சு
வந்த ஆசைகள் கைகூடி சேர்ந்தது (சொல்ரோம்ல)
வருவோமோ பெரியாது வல்லவனின் மறு பகுதி
ஆனா என் புகழ் கேட்டு படம் விடும தொடங்குமே இது உறுதி

நேற்றென் அருகிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்

இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்

எவனுக்குமே தெரியாது
உனக்கு சொன்னால் புரியாது
Now take you back flashback, when I was just little
My senti couple next to a Kali temple

I was a இங்க குண்டு பையா, எங்க அம்மா அப்பா செல்லம்
பட்டணம் மாறி போனோம் என்ன மழை வந்தா வெள்ளம்
புதிய பழைய உலகுகள் மாற
ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மோத

கண்டு பிடுச்சேனடா இந்த hip-hop
அன்று முதல் இன்று வரை market don't stop, market don't quit
சோதனை வேதனை என் கண்ணீர் துடைக்க
அப்பன் தும்பிக்கை என் நம்பிக்கை

Kuala Lumpur, Chennai, London, தமிழன், MC, முதல்வன், வல்லவன்
Rap இசை கலை வீதியின் சம்பிரதாயம்
மடை திறந்து நதி அலைபோல் என் கவிதயும் தாவும்

Damn it's gonna blow, தாவும் நதியலை நான்
May be you should know, கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்து பலித்தது

Damn it's gonna blow, தாவும் நதியலை நான்
May be you should know, கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்து பலித்தது

அதிகாரத்துவ ஒருங்கிணைப்பு இசைக்கலைஞர்களின் அணிவகுப்பு
இதற்கு கடவுள் காரண கர்த்தா
எதுகை எழுதப்படும் இடைவிடாது தொடரும்
இன்றியமையாத இசை தேன் அமுதாகும்

கவித்தைக்கென்ன கட்டுப்பாடு
மடை திறந்து அலை பாயும் என் சொல்லிசை மெட்டு
இறைவா உன் கோபத்திலிருந்து என்னைப் பிரார்த்தனை

இறைவன் மட்டும் அறிவான்
நான் சிந்திய வியர்வை, இரத்தம், தியாகம்
All we live in the hip-hop homie
கவிதை குண்டர் for life

கலை மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும்
அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது

Credits
Writer(s): Natchatra, Yogi B
Lyrics powered by www.musixmatch.com

Link